பக்தர்களால் அனுட்டிக்கப்படும் கேதார கெளரி விரதம் புரட்டாதி திங்கள் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (Sept 29/2017) ஆரம்பித்து ஐப்பசி 02 ஆம் நாள் புதன்கிழமை (Oct 18/2017) பூர்த்தியாகவுள்ளது.
இவ்விரத காலத்தில் ஒட்டவா சிவன் கோயிலில் எம்பெருமானுக்கு விசேஷ அபிஷேக பூசை நடைபெற்று வருகின்றது. விரத பூர்த்தி நாள் ஒக்ரோபர் 18ந்திகதி புதன்கிழமை எம்பெருமானுக்கு விசேஷ நவகலச ஹோமாபிஷேக பூசையும் அதனைத்தொடர்ந்து எம்பெருமான் எம்பெருமாட்டி சமேதராய் உள்வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் வளங்கும் சிறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து விரதம் பூண்ட அடியார்களுக்கு பெட்டிக்காப்பு வழங்கலும் இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெற எம்பெருமான் அருள் கூடியுள்ளது.
காலம்: ஐப்பசி 2 ஆம் நாள் புதன்கிழமை (Oct 18/2017)

மாலை 5:30 மணி அபிஷேகாரம்பம்
மாலை 7:00 மணி பூசாரம்பம்
மாலை 7:30 மணி: வசந்தமண்டப பூசை அதனைத்தொடர்ந்து சுவாமி வீதி வலம் வந்து அடியார்க்கு அருள்வார்
மாலை 8:30 மணி: கேதார கெளரி விரதம் அனுட்டிக்கும் அடியார்க்குக் காப்பு வழங்கல்
மாலை: 9:00 பிரசாதம் வழங்கல்
Kethara Gowri Viratham is one of the important fasting observed by Saiva Devotees yearly. According to Saiva Calandar, this year the Viratham began on 29 September 2017 Friday (Puratathi 13) and ends on 18 October 2017 Wednesday (Aipasi 02).

On these 21 day – important Fasting days, Special Abisheka Pooja are being conducted to Lord Sivan & Paarvathy. On the last day of Fasting (18 Oct.), Lord Sivan & Paarvathy will come in procession following Special Komabisheka Pooja. On completion of Vasantha Mandapa Pooja,Kaappu tying ceremony will be conducted to devotees observing the fasting, followed by distribution ofPrasatham.

Pooja Times are as follows:
5:30 PM : Special Abishekam begins
7:00 PM: Pooja Begins
7.30 PM Vasantha Mandapa Poosai & Swamis Procession
8:30 PM: Kaappu distribution to devotees observing Gowri Viratham
9.00 PM: Prasatham distributi