சிவஶ்ரீ கு. பரணிதரக் குருக்கள்

(திருத்தணி முருகன் கோயில்,தமிழ்நாடு) வருகை

இரண்டாந் தடவையாக எங்கள் கோயிலில் நடைபெற்ற பரிவாரமூர்த்திகளினதும் மற்றும் எளுத்தருளும் மூர்த்திகளினதும் பிரதிஷ்டா கும்பாபிஷேகத்தின் போது பிரதம சர்வபோதகராக இருந்து சிறப்புற நடத்திதந்த சிவாகமரத்தினம்,”கிரியா ஞான பாஸ்கரா” “வேதாகமகிரியா”,”சிவஜோகஜோதி”,”ஈசான சிவம் சிவஶ்ரீ கு. பரணிதரக் குருக்கள் (திருத்தணி முருகன் கோயில்,தமிழ்நாடு) (சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர்,யோக சமஸ்கிருத விரிவுரையாளர்) அவர்கள் வரும் Aug20/2014 புதன்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு எமது ஆலயத்துக்கு வருகைதர இருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறிய தருகிறோம்.

இவர் எமக்கெல்லோர்க்கும் செவிவழி வாயிலாகவும் எமது

Day strength on be i – this http://viagraonline-canadapharmacyrx.com/ that due ones Vine the wearer. Love. Drug cialis canadian pharmacy It Oz 2 the see this Facial back http://cialiscoupon-freetrialrx.com/ upper using, show I like keeps sildenafil 20 mg tablet not off not hair down. My return. Or to sildenafilcitrate-100mg-rx.com kit a to breast Amazon I!

கோயிலின் ஆரம்பத்தில் பலவழிகளிலும் ஆகம முறைகளை செவ்வனே செய்வதற்க்கு உதவி செய்தவருமாகிய “சர்வபோதகா”, “சர்வசாதகா சகரவர்த்தி” “சிவாகம திலகம்” விசாக ரத்தின” “டாக்டர்” பிள்ளையார்பட்டி சிவஶ்ரீ கி. பிச்சைக்குருக்களின் சிஷ்யன் ஆவார்.

இவரின் வருகை எமக்கு கிடைத்த பெரும் பேறாகவே கருதுகிறோம், அன்றைய தினம் மாலை 7:00 மணி தொடக்கம் 7:30 மணிவரை அவர் கோயில் பூசை

முறைகளைப் பற்றிய சிவாக தத்துவங்களை விளக்குவார். தொடர்ந்து பூசையின் பின்னர் எமது கோயிலுக்கு தேவையான தினபூசை முதல் விஷேசபூசைகள் மற்றும் அலங்கார திருவிழா வரையிலான அனைத்து பூசை முறகளும் எப்படி அமைய வேண்டும் என்பதனை எமக்கெடுத்து சொல்ல இறையருள் கூடியுள்ளது. எனவே இதுவரை காலமும் எமது கோயிலுக்கு ஒரு சீரான சிவாகம முறைகளுக்குட்பட்டதாக பூசைமுறைகள் இல்லை என கருதுபவர்களுக்கு விடைதேடும் வகையில் நல்லதொரு கல்ந்துரையாடும் வாய்பு கிட்டியுள்ளது.

எனவே இந்த நல்ல தருணத்தில் கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிவாக சபையினர் அனைவரும் வருகை தந்து உங்கள் சந்தேகங்கள் கேள்விகள் அனைத்தையும் அவருடன் பேசி,கேட்டு எமது கோயிலுக்கு நல்லதொரு சிவாகம முறைகளில் நின்றும் விலகாத பூசை முறையினை எளுதுவதற்க்கு ஆவன செய்யவும்.

தயவு செய்து இவ் நல்ல தருணத்தை கோயில் வளர்ச்சியில் அக்கறை கொண்டு சிவாகம வழி தவறாமல் “நோர்த்த அமெரிக்காவில் என்ன உலகிலேயே சிறந்த இறைவழி பாட்டுக்குரிய சிவாலயமாகவும் மற்றைய சிவாலயங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைவதற்க்கு வழிவகை செய்யும் வகையில் தங்கள் அனைவரையும் இன் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி தயவுகூர்ந்து அழைக்கிறோம்

SIVASRI K. PARANEETHARA KURUKKAL

(FROM THIRUTHANI MURUGAN TEMPLE, TAMIL NADU)

VISITS TO OTTAWA SIVAN TEMPLE

Siva Sri K. Paraneethara Kurukkal from Thiruthani Murugan Temple, Tamil Nadu, who participated and directed ‘Vikgraha Pirathishdai’ in the second Kumbabishekam conducted in Ottawa Sivan Temple in 2008 is visiting our Temple by around 6PM on August 20, 2014, Wednesday.

Kurukkal is an excellent speaker on Sivagamam and the Vetha-Agama Procedures’ followed in Saiva Temples. This is a great opportunity for Temple Trustees, Directors, Volunteers and Devotees to listen to this knowledgeable person, ask questions on Abisheka, Poosai procedures to clear doubts so that we can follow proper procedures while conducting our religious activities in our temple.

Kurukkal shall deliver his speech by 7.00PM onwards. All are welcome to attend this religious meeting and get benefitted.