ஒக்ரோபர் 18 ந் திகதி புதன்கிழமை தீபாவளித் திருநாளாகும். தீபாவளி தினத்தன்று அடியார்கள் புத்தாடை அணிந்து குடும்ப சமேதராய் கோயிலுக்கு வந்து வணங்கி சிவன் அருள்பெறுவீர். கோயில் வழக்கம்போல் காலை 9.00 மணி தொடங்கி மதியம் 1:30 மணிவரையும் திறந்திருக்கும். மீண்டும் மாலை 5:30 மணி தொடங்கி மாலை 9:00 மணிவரை திறந்து வைக்கப்படும்.

அடியார்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

October 18th Wednesday is Deepavali day. On the Deepavali day Temple will be kept opened from 9.00AM to 1.30PM and again from 5:30PM to 9:00 PM for the Devotees and their families to visit Temple at their convenience wearing new clothes to worship Sivan & Sakthy to obtain their blessings.

Our Best Wishes for Deepavali to all devotees and their family members!

ஓம் நமசிவாய!