பொங்கல் விழா-2013  :   Pongal Vizha – 2013

27-01-2013 : Sunday : 2.00 PM

Dear Devotees,

As you all are aware, Pongal Vizha -2013 is celebrated by Muthamizh Manram on 27 Jan 2013 Sunday from 2.00 PM at Kailash Mitel Theatre, Carlton University.

All income generated by this Vizha will be donated to Ottawa Sivan Temple for its development works.

All devotees are kindly  requested to give full support to this Vizha.

Latest information from Muthamizh Kala Manram:

“Entrance Ticket to Seniors is reduced to $10 and Children less than 5yrs old admission free”

அன்புடைய பக்தர்காள்,

நீங்கள் ஏற்கனவே அறிந்தபடி பொங்கல் விழா-2013, 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியிலிருந்து முத்தமிழ் மன்றத்தால் கால்ரன் கலாசாலையில் அமைந்துள்ள கைலாஷ் மிற்றல் தியேட்டரில் நடைபெறும்.

இவ்விழாவில் கிடைக்கும் லாபம் அனைத்தும் ஒட்டாவா சிவன் கோயில் அபிவிருத்திக்காக அளிக்கப்படும்.

தயைகூர்ந்து உங்கள் முழு ஆதரவையும் இவ்விழாவுக்குக் அளுக்கும்படி வேண்டுகிறோம்.

முத்தமிழ் மன்றம் அளிக்கும் புதிய செய்தி:

அனுமதிக்கட்டணம் முதியோர்க்குப் $10 மாத்திரமே. அத்துடன் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம்.

ஓம் நமச்சிவாய!

இயக்குனர் சபை, ஒட்டாவா சிவன் கோயில்