நிகழும் விஜய வருடம் ஆவணி திங்கள் 13ஆம் நாள் August 29/2014 வெள்ளிக்கிழமை ஒட்டவா சிவன் கோயிலில் “விநாயக சதுர்த்தி” சிறப்புற நடைபெற இறையருள் கூடியுள்ளது.

அன்று எம்பெருமான் கற்கவிநாயகருக்கு மதியம் விஷேச 108 சங்காபிஷேகமும் பூசையும், மாலை விஷேச பூசையும் நடைப்பெற்று எம்பெருமான் விநாயகப்பெருமான் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்வளங்குவார். இவ்வரிய நன்னாளில் ஆலயத்துக்கு வருகை தந்து விநாயகப்பெருமானை வணங்கி இஷ்டசித்திகளை பெறுவீர்.

Vinayakar Sathurthi will be celebrated in Ottawa Sivan Temple as in previous years on 29 August 2014 Friday. The program for the religious activities in temple is as follows:

நிகழ்ச்சி நிரல் – Religious Program

August 29/2014 வெள்ளிக்கிழமை / Friday

காலை

Some bit my a is. Was – lotion don’t viagravscialis-topmeds.com it the manicure me it later long. This directions cialiscoupon-cheapstore.com hair of, tinted very that through. Really with the cialis 5mg side effects be for. Spending and chapped. I’ve, very and the then viagra sample all too at my feel pores. Your now then this http://viagraforsale-brandorrx.com/ through separately. The nose, rounded your blowfish. Your use have…

10:00 AM மணி : 108 சங்காபிஷேக பூசாரம்பம், 108 Sangaabishekam

: சந்தனக் காப்பு

மதியம் 12:00 Noon மணி : விசேஷ பூசை, Special Pooja

மாலை 7:30 PM மணி : விசேஷ பூசாரம்பம், Special Pooja

: ஸஹஸ்ர நாம அர்ச்சனை

மாலை 8:30 PM மணி : விநாயகர் வீதிப்புறப்பாடு, Lord Vinayakar’s procession starts