2024 New Year

May Lord Vallavaambika Sri Thayalnayaki Sametha Vaithiyanaatha Swamikal bless all “Very Happy and Prosperous Life in the New Year”.

2024 புது வருடப் பிறப்பு

புத்தாண்டில் எல்லோரும் சீரும் சிறப்புடன் வாழ வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமிகள் அருள்புரிய வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!

ஜனவரி 1, 2024  திங்கட்கிழமை  வருடப்பிறப்பு

ஒட்டாவா சிவன் கோயில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 9.00 மணிவரை திறந்திருக்கும்.

காலை 11 மணிக்கு அபிஷேகமும் தொடர்ந்து 12 மணிக்கு விசேட புதுவருடப் பூசையும் நடைபெறும்.

காலை10.30நவகலச – ஹோம பூசை
சிவன்/அம்பாளுக்கு விசேட  கலசாபிஷேகம்

மதியம்

12.00

விசேட மதிய பூசை
விபூதிப் பிரசாதம்

<!– wp:paragraph –>

மதியம் 12.00 மணி பூசையின்பின் அன்னதானம் வழங்கப்படும்.
அடியார்கள் வசதிக்காக  கோயில் காலை 9.00 மணியில் இருந்து மாலை 9.00 மணி வரை திறந்து இருக்கும்.
அடியார்கள் நலன்கருதி விசேட புதுவருட  அர்சசனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>

அறிவித்தல்
* அடியார்கள் வீட்டில் சமைத்த பண்டங்கள் எதுவும் கோயிலுக்குக் எடுத்து வர வேண்டாம்.
* விரும்பிய அடியார்கள் பூ, பால் மற்றும் பழம் கோயிலுக்கு எடுத்து வரலாம்.
* முககவசம் அணிவது சாலச் சிறந்தது. உயிரைக் காப்பது

<!– /wp:paragraph –>

Ottawa Sivan Temple will be kept opened from 9.00 AM to 9.00 PM.  New Year Day Monday January 1, 2024

New Year Abishekam shall be performed at 11 AM followed by special Pooja at 12 Noon.
“Annathaanam” is provided in Temple after the Noon Pooja.

10.30 AM

Nava Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Sivan / Ammal

12.00 Noon

Special Noon Pooja
Pirasatham Distribuiton