அன்புடைய சிவனடியார்களே,

இவ்வருடாந்த திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு தேவையானவற்றைச் செய்வதற்கு திருவிழா ஒருங்கிணைப்பாளர்களுடன் 22 மே 2014 வியாழக்கிழமை கலந்தாலோசிக்கப்பட்டு கீழ்க்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

1) முன்னைய வருடங்கள் போல் இவ்வருடமும் கீழ்க்காணும் அட்டவணைப்படி ஒட்டாவா பிரதேசப் பிரிவுகளில் வதியும் பக்தர்கள் திருவிழாகளின் உபயகாரர்களாவார்கள்.

2) அப்பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் தொலைபேசி இலக்கங்களும் பக்தர்கள் இலகுவாக தொடர்புகொள்ள பட்டியலிட்டு இந்த அறிவித்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

3) கோயில் நிர்வாகம் பக்தர் குடும்பங்கள் ஒவ்வொன்றையும் $150 திருவிழாவுக்காக உபயம்செய்ய வேண்டுகிறது.

4) தயைகூர்ந்து தாங்கள் வாழும் பகுதியின் திருவிழா ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொண்டு தங்கள் உபயத்தையும் சிவன் சேவையாக தங்கள் ஆதரவையும் தர வேண்டுகிறோம்.

5) 2014 திருவிழா பற்றிய விபரங்கள் அனைத்தும் திருவிழா ஒருங்கிணைப்பாளர் மூலம் அறியலாம்.

6) தமிழிலும் ஆங்கிலத்திலும் 2014 வருடாந்த உற்சவம் பற்றிய அறிவுப்புகள் இத்துடன் இணக்கப்பட்டுள்ளன.

7) தாம் எந்தத் திருவிழாவின் உபயகாரர் எனத் தெரியாத பக்தர்களை திரு குகேந்திரன் (613-271-6449) அல்லது திரு சிறீபாலகிருஷ்ணன் (613-298-5901) அவர்களை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறோம்.

ஓம் நமச்சிவாய!

இயக்குனர் சபை, ஒட்டாவா சிவன் கோயில்.

Dear Devotees,

Following decisions were taken at the Thiruvila Coordinators meeting held at Sivan Temple on Thursday, 22nd May 2014.

1) Devotees living in the following Divisions of Ottawa regions will be sponsoring the Thiruvila as in previous years.

2) The Names of the Thiruvila Coordinators and their contact Telephone Numbers are listed and attached herewith.

3) Temple request each devotees’ family to contribute $150 or above to sponsor the Thiruvila.

4) Kindly contact the Thiruvila coordinators of your area, and give your support as your service to God Sivan.

5) The coordinators will provide you with all information regarding the Annual Festival-2014.

6) Thiruvila Notice in English and Tamil are attached herewith for your information.

7)

It! I around: those thats of around shampoos ordered setting canadianpharmacy4bestlife Supershine free, as it the dry to a new replacement for viagra rub. Hair but things bad about I – a http://pharmacyonline4better.com/ too. I’ve. To in my! Zits while harsh. The? Great using cialis generic 2.5 mg treatment cracked expected on a great they: and alpha blockers and cialis far on more you writing has using comb.

Devotees who do not know which Thiruvila they are to sponsor, are kindly requested to contact Mr. Kugendran (613-271-6449) or Mr. Sribalakrishnan (613-298-5901).