All posts by kuhan

09Nov/17

Vinayakar Kathai – பிள்ளையார் பெருங்கதை

21 நாட்கள் 2017-12-03 – 2017-12-23 விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி,Read More…

17Oct/17

கந்தசஷ்டி விரதம் KANTHASASTI VIRATHAM – 2017

அன்பார்ந்த பக்தர்களே, கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசிமாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்தRead More…

15Oct/17

தீபாவளி வாழ்த்துக்கள் BEST WISHES FOR DEEPAVALI.

ஒக்ரோபர் 18 ந் திகதி புதன்கிழமை தீபாவளித் திருநாளாகும். தீபாவளி தினத்தன்று அடியார்கள் புத்தாடை அணிந்து குடும்ப சமேதராய் கோயிலுக்கு வந்து வணங்கி சிவன் அருள்பெறுவீர். கோயில் வழக்கம்போல் காலை 9.00 மணி தொடங்கி மதியம் 1:30 மணிவரையும் திறந்திருக்கும். மீண்டும் மாலை 5:30Read More…

15Oct/17

கேதார கெளரி விரத பூர்த்தி விழாவும் தீபாவளி வீசேட பூசையும் Conclusion of KETHARA GOWRI VIRATHAM & DEEPAVALI Celebrations

பக்தர்களால் அனுட்டிக்கப்படும் கேதார கெளரி விரதம் புரட்டாதி திங்கள் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (Sept 29/2017) ஆரம்பித்து ஐப்பசி 02 ஆம் நாள் புதன்கிழமை (Oct 18/2017) பூர்த்தியாகவுள்ளது. இவ்விரத காலத்தில் ஒட்டவா சிவன் கோயிலில் எம்பெருமானுக்கு விசேஷ அபிஷேக பூசை நடைபெற்றுRead More…

29Sep/17

கேதார கெளரி விரதம் : KETHARA GOWRI VIRATHAM – 2017

சைவர்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் கேதார கெளரி விரதம் மிக முக்கியமானதாகும். இவ்வருடம் கேதார கெளரி விரதம் புரட்டாதி திங்கள் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2017-09-29) முதல் ஆரம்பித்து ஐப்பசி 2 ஆம் நாள் புதன்கிழமை (2017-10-18) தீபாவளி அன்று பூர்த்தியாகவுள்ளது. இவ்விரத காலத்தில்Read More…

22Sep/17

Puradathi – sani

2017-09-23, 2017-09-30, 2017-10-07 & 2017-10-14 ஆகிய நான்கு சனிக்கிழமைகளும் புரட்டாதி சனிகளாகும். • சனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் எமது வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாதி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கறுப்பு எள்ளு கறுப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி நவக்கிரகங்களை வணங்குவதுRead More…