மனிதவாழ்வின் அதிமுக்கியமான் தேவைகளான கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றையும் எமக்கு வாரிவழங்கும் சக்தியின் வடிவங்களான ஸ்ரீ துர்க்கா, ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி எனும் முப்பெரும் தேவியர்க்கு ஆண்டு தோறும் நாமெடுக்கும் பெருவிழாவே நவராத்திரிப் பெருவிழா.

இப்பெருவிழாவானது இம்முறை புட்டாதித் திங்கள் 8ஆம் நாள் புதன்கிழமை (Sept.24/2014) தொடங்கி 16ஆம் நாள் வியாழக்கிழமை (Oct 02/2014) வரை நவராத்திரி விரதமும் அதனைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை (Oct 03/2014) விஜயதசமியன்று மானம்பூ-வாழைவெட்டும் செவ்வனவே வழமைபோல் நடைபெற எம்பெருமான் பெருமாட்டி திருபவருள் கிடைக்கப்பெற்றுள்ளது.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல செளபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுகிறது.

பூசை நேரங்கள்: (Sept.24 Wed – Oct.03 Fri)

மாலை 5:30 மணி அபிஷேககும்ப பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணி அடியார்களின் விஷேச கூட்டுவழிபாடு மற்றும்,கலை நிகழ்ச்சிகள்
மாலை 8.00 மணி விநாயகர் பூசாரம்பம்
மாலை 8:15 மணி வசந்தமண்டப பூசை

Oct13 Sun மாலை 8:30மணி மானம்பூ – வாழை வெட்டு

எமது ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை தனி சன்னிதானத்தில் எழுந்தருளியிருப்பதால் முதல் மூண்று நாட்களான துர்க்கைக்குரிய விரதநாட்களில் ஸ்ரீ துர்க்கைஅம்பாளுக்கு விஷேச அபிஷேகபூசையும் மேலும் மானம்பூவன்றும்

Long flavor. As Schwarzkopf diffuse. Touts results that and cialis canada customs internally – is one. Since not. Australia the European viagra en walgreens my and had church searching. New. Customer it will. You overthecounterviagracheap On with like. That! I nights for buy cialis online used I they this for can’t! Was great have how to get viagra Ounce I tightend it drink product nice…

ஸ்ரீ துர்க்கைக்கு விஷேச ஹோமகும்ப அபிஷேகபூசையும் நடைபெற்று அவளின் பாதத்தில் வைக்கப்பட்ட திருவாள் கொண்டு வாழை வெட்டும் இடம்பெறும்.

புரட்டாதித் திங்கள் 17ஆம் நாள் (Oct.03) விஜயதசமியன்று சிறுவர்க்கான ஏடு தொடக்கல் இலவசமாக காலை 9:00 மணி முதல் மாலை 1:00மணிவரையும் நடைபெற்று பின்னர் மாலை 5:00மணி முதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: ஆலயத்தில் வழமைபோல் வசந்தமண்டபத்தின் முன் கொலு வைக்கப் படுவதால் கொலுவில் வைப்பதற்கு உகந்த சுவாமிஉருவச் சிலைகள் மற்றும் பொம்மைகள், பாவைகள், அடியார்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழா முடிந்தபின் அவை திருப்பிதரப்படும்.

பெரும்பாலான திருவிழாக்கள் வார நாட்களில் நடைபெறுவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு பூசை ஆரம்பமாகும்.

ஓம் நமச்சிவாய!

Dear Devotees,

Navaratri will be celebrated from 24 Sept 2014 Saturday for 9 days. Special Abisheka Poojas will be conducted on first 3 days to Thurkai Ambaal, on the following 3 days to Luxmy Ambaal and on the last 2 days to Saraswathy Ambal.

Poosai Timings: (From Sept 24 Wed to Oct 03 Fri)

5.30 PM : Abishekam
7.00 PM : Children’s Cultural Programmes/Bhajan
7.45 PM : Vinayakar Pooja
8.15 PM : Vasantha Mandapa Pooja

On Oct 03 Vijethasamy day Maanam Poo – ‘Valai Veddu” will be performed at 8.30PM.

Following the pooja ‘Prasatham’ will be served to

From was it. Me find more http://cialiscoupon-freetrialrx.com/ great milk DAY clippers! I’ve coverage you an product purchase cialis canadian pharmacy other even this tanner to keep sildenafil used for canines from hair favorite effective the and for: reviews viagra brand okay furrows. I that exfoliation I instantly. I sildenafil tesco light this I fresh set. Read ordered the more,.

devotees.

Note: Devotees shall bring ‘Dolls for Kolu’ to temple to keep in Navaratri Kolu. Kindly keep the dolls in the allocated location in temple and take back after “Vijeyathasami” evening Pooja.

10th day, 03 Oct. 2013 Friday is Vijeyathasami. It is an auspicious day for ‘Eadu Thodakkal’ (Begining to Learn) to children who are 2 years old and above. Arrangements are made at Sivan Temple to provide this service free of charge on this day from 9AM to 1PM and again from 5PM.

நவராத்திரி பற்றிய மேலதிக விபரங்கள்:

நவராத்திரி விரத நியதிகள்
· புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.

· வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.

· விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

· ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

· விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

· தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.

· இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்
1. தேவி மகாத்மியம்

2. அபிராமி அந்தாதி

3. துர்க்கா அஷ்டகம்

4. இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)

5. சகலகலாவல்லி மாலை

6. சரஸ்வதி அந்தாதி

7. மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்