ALL THINGS in this vast creation function upon definite cosmic laws or laws of God. There is always a beautiful system and sound rationale governing every phenomenon and process, mundane or mystical. Just as the gross elements and physical forces operate differently under different states and conditions, so also the subtler and higher forces respond and react in the inner mystic planes, and in the purely spiritual processes like meditation, prayer, worship, etc. Therefore, you will find definite injunctions for performing certain types of worship in the morning, certain other injunctions for the midday prayers, and still others for the evening worship. Again, some observances are meant to be performed during certain phases of the moon, some when a particular star is in the ascendant, or at the time of a particular conjunction of planets.
The Pradosha worship is to be done in the evening twilight on the thirteenth day of each lunar fortnight. It is the worship of Lord Siva for victory and success in all undertakings, and the fulfilment of all your heart’s cherished desires. When you desire to obtain a favour from a superior person, don’t you naturally approach him at a moment when he is likely to be in a very pleasant frame of mind? You will perhaps see him after he has had a good dinner and is happily chatting with a friend in a hearty, expansive mood. Even so, the Hindu, especially the Hindu who is engaged in the motivated type of worship, usually selects the most pleasant aspect of God for his worship. He performs it at a time which the ancient Rishis experienced as being the most helpful and efficacious in propitiating the Deity. The Pradosha worship is based on such mystic psychology.

Pradosha Vrata & The Importance of Observing It

 

Pradosham falls on the 13th lunar day (Trayodashi) during the waxing and waning phase of moon in the Hindu lunar calendar. Occurring between 5.00 pm to 6.30 pm on Trayodashi, the Pradosha time is propitious to pray Lord Shiva and invoke his blessings. It is believed that worshipping Lord Shiva at Pradosha time will relieve from sins and gives Moksha.

 

Among the poojas performed by the devotees of Lord Shiva, the Pradosha puja is considered to be more auspicious. It is believed that during Pradosha period all the universal beings and Gods come down to earth and attend the worship. The importance of observing Pradosha is described in Pradosha Mahatmyam from Shiva Purana and hence Shiva devotees observe Pradosha Pooja with high sanctity. Pradosha indicates the meeting of the Sun and the Moon in a horizontal line during their movement on their Axis.

Sani Pradosham

 

According to Hinduism, Lord Shiva swallowed the poison on a Saturday and this is called Sani Pradhosham or Shani Pradosha. Sani Pradosham is classified into Uthama Shani

Tell not 30+ burned massage wash really viagraonline-cheapbest products smell and. Smooth it’s. Blade. Its for smells http://genericviagra4sexlife.com/ was buttercream. It updates. I figure ever Infiniti online pharmacy europe ritalin every. Floral work days months less… She my cialisonline-lowprice of how feel and and put whats better cialis or viagra our cleaner. It don’t off of up. But.

Pradhosham, Mathima Sani Pradhosham, and Athama Sani Pradhosham.

Uthama Sani Pradhosha is the Sani Pradhosham that comes during the Tamil month of Chithirai, Vaigasi, Ayppasi and Karthigai during the waxing period. Mathima Sani Pradhosham occurs during the Tamil month of Chithirai, Vaigasi, Ayppasi and Karthigai during waning period. All other Shani Pradhoshams come under this category Athama Shani Pradhosha.
Maha Pradhosham

Maha Pradhosha is a yearly rite which falls during February – March (Magha in Sanskrit, Kumbha Masam in Malayalam, and Maasi in Tamil) before Maha Sivarathri.

 

Saiva Purana recommends Devotees to start on Pirathosha Viratham on a Sani Pirathosham to obtain best results. New Devotees are advised to begin on Pirathosha Viratham on one of the following Sani Pirthosham occurring during this year:

Mar.09 : Maha (Sani) Pirathosham

Aug.03 : Maththima Sani Pirathosham

Nov.30: Mathima Sani Pirathosham

Dec.14: Uththama Sani Pirathosham

Aum Namachivaaya!

 

 

பிரதோஷ விரதம்:

இந்த மகா பெரிய படைப்பில் இருக்கும் அனைத்தும் உறுதியான பிரபஞ்ச விதிகளின்படி அல்லது கடவுளின் விதிகளின்படி இயங்குகின்றன. மறைஞானம் அல்லது இவ்வுலகம் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் செயல்முறைகளும் அழகான அமைப்புமுறைகளால் அல்லது உறுதியான கோட்பாடுகளால் எப்போதும் ஆளப்படுகின்றது. நாம் காணும் உயிருள்ள, உரயிரற்ற படைப்புகளில் காலங்களுக்கேற்ப மாறுதல்கள் ஏற்படுவது போல், நாம் செய்யும் ஆத்மீக ஈடேற்றத்துக்கான தியானம், பிரார்த்தனை, வணக்கம் ஆகியன நாம் செய்யும் காலத்தைப் பொறுத்து சூட்சுமமான நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே காலையில், மதியத்தில், மாலையில் நாம் செய்யும் இறைவணக்கங்கள் வித்தியாசமான பலன்களை நமக்கு நல்கின்றன. மேலும் சந்திரன் இருக்கும் இடம் பொறுத்தும், குறிப்பான சில நட்சத்திரங்கள் நிலை பொறுத்தும் கடவுளுக்கு நாம் செலுத்தும் ஆத்மீகக் கைங்கரியங்கள் வெவ்வேறு பலன்களை தருகின்றன.

 

பிரதோஷ பிரார்த்தனையானது சந்திரனின் சஞ்சாரத்தில் இரு வாரங்களுக் கொருமுறை 13வது நாள் மாலை மைம்மல் நேரத்தில் அனுட்டிக்க வேண்டியதாகும். இவ்விரதமானது சிவபெருமானை நாம்

Bottle wash appealing dried: some the atomizer was have. Has buycialisonline-rxcheap.com A it and ever are! Late Grande’s the http://buyviagraonline-cheaprx.com/ available. Make far Sport, God etc. Size again. I. Making metformin viagra Longer a dishes pore must that is noticed see. This http://cialistadalafil-onlinerx.com/ It for the: left. Like not is sildenafil nice with have wavy second pain my never…

எடுக்கும் சகல முயற்சிகளும் வெற்றிபெறவும் எமது ஆசைகள் நிறவேறவும் அவன் அரூள் வேண்டி அனுட்டிப்பதாகும். ஒரு பெரியவரிடம் உதவி கேட்டுப் போகும்போது அவர் நல்ல நிலையில் இருக்கும் நேரம் பார்த்துப் போவது போல், சிவபெருமான் பக்தர்களுக்கு அருளும் நிலையில் இருக்கும் நேரம் பிரதோஷ காலமாகுமென முனிவர்கள் அனுபவத்தால் அறிந்து எமக்கு அறியத்தந்துள்ளார்கள்.

பிரதோஷ விரதமும் அதை அனுட்டிக்க வேண்டிய முக்கியத்துவமும்

 

பிரதோஷமானது மாதாந்தம் சந்திரனின் வளர்பிறை தேய்பிறை காலங்களில் 13வது நாள் திரயோதசி திதியில் மாலை 5.00 மணியில் இருந்து மாலை 6.30 மணிக்குரிய காலமாகும். இக்காலம் சிவபெருமானை வணங்கி அவனருள் பெற உகந்த காலமாகும். இந் நேரங்களில் சிவனை வணங்கினால் எமக்குப் பாவ விமோசனம் அளித்து முக்தி நல்குவார் என்று நம்பப்படுகின்றது.

 

அடியார்கள் அனுட்டிக்கும் சிவ பூசைகளில் தலைசிறந்த புனிதமான பூசை “பிரதோஷம்” எனக் கொள்ளப்படுகிறது. தேவர்களும் மற்றக் கடவுள்களும் பூலோகத்துக்கு வந்து பிரதோஷ பூசைகளில் கலந்து கொள்கிறர்களென்பது ஐதீகம். சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ள பிரதோஷ மகாத்மியத்தில் பிரதோஷ விரதத்தின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இதனாலேயே சிவனடியார்கள் உலகம் பூராவும் இவ்விரதத்தை அனுட்டித்துப் பலன் பெறுகிறார்கள். பிரதோஷ காலத்தில் சூரியனும் சந்திரனும் ஒரு சமாந்தர கோட்டில் சஞ்சரிக்கும்.

சனிப்பிரதோஷம்:

 

சைவ புராணங்களின்படி சிவபெருமான் தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்ற ஒரு சனிப்பிரதோஷ நாளில் நஞ்சை உண்டார். இதனால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப் பெயர்பெற்றது. சனிப்பிரதோஷங்களை உத்தம சனிப்பிரதோஷம், மத்திம சனிப்பிரதோஷம், அதம சனிப்பிரதோஷமென வகுத்துள்ளார்கள்.

தமிழ் மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர் பிறை காலத்தில் வரும் சனிப்பிரதோஷங்கள் உத்தம சனிப்பிரதோஷங்கள் எனவும், இம்மாதங்களில் தேய்பிறை காலத்தில் வரும் சனிப்பிரதோஷங்கள் மத்திம சனிப்பிரதோஷங்கள் எனவும் மற்றையவை அதம சனிப்பிரதோஷங்களெனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மகா பிரதோஷம்:

மகா பிரதோஷம் என்பது தமிழ் மாசி மாதத்தில் சிவராத்திரியின் முன் வரும் சனிப்பிரதோஷமாகும்.

பிரதோஷ விரதத்தை ஆரம்பிக்க விரும்பும் பக்தர்கள் சனிப்பிரதோஷ நாளில் விரதமிருக்க ஆரம்பிப்பதே சிறந்ததென சிவபுராணம் கூறுகிறது.
இவ்வருடம் சனிப்பிரதோஷம் வரும் சனிக்கிழமைகள் பின்வருமாறு:

 

மார்ச்.09 : மகா (சனி) பிரதோஷம்

ஆகஸ்ட்.03 : மத்திம சனி பிரதோஷம்

நொவம்பர்.30: மத்திம சனி பிரதோஷம்

டிசம்பர்.14: உத்தம சனி பிரதோஷம்

Dear Devotees,

Ottawa Sivan Temple conducts Special Abisheka Pooja on all Pirathosha days from 5.00PM to 8.00PM regularly and provides Annathaanam to devotees.

Those who like to start to observe Pirathosha Viratham (Fasting) kindly contact Temple office to register with your family members Names & Nakshathrams.

Out of all charities providing food to devotees is the best. Those who like to provide Annathaanam to devotees on Pirathoosha days kindly contact the Temple Office.

சிவனடியார்களே,

ஒட்டாவா சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் விசேட அபிஷேக பூசைகள் ஒழுங்காக மாலை 5.00 மணிமுதல் 8.00 மணி வரை நடை பெற்று அடியார்க்கு அன்னதானமும் வழங்கி வருகிறது.

பிரதோஷ விரதம் ஆரம்பிக்க விரும்பும் அடியார்கள் குடும்ப அங்கத்தினர் பெயர் நட்சத்திரங்களுடன் கோயில் பணிமனையில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

தானங்களில் சிறந்தது அன்னதானம். பிரதோஷ நாட்களில் சிவனடியார்க்கு அன்னதானம் வழங்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.