2017-09-23, 2017-09-30, 2017-10-07 & 2017-10-14 ஆகிய நான்கு சனிக்கிழமைகளும் புரட்டாதி சனிகளாகும்.
• சனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் எமது வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாதி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கறுப்பு எள்ளு கறுப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி
நவக்கிரகங்களை வணங்குவது மரபு.
• சுட்டி, கறுப்பு எள், நல்லெண்ணைய் ஆகியன கோயிலில் கிடைக்கும்.
• சனி பகவானுக்கு பக்தர்கள் குருக்கள் மூலம் நீர் ஊற்றி வழிபடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக புரட்டா தி சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 9.00 மணி வரை சிவன் கோயில் திறந்திருக்கும்.
புரட்டா தி சனிக்கிழமைகளில் பகல் 12.00 மணி மதிய பூசையைத் தொடர்ந்து சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

Following Saturdays are called Purattaathi Sani : 2017 Sept. 23, 30, Oct. 7, & 14 . (4 Saturdays).
To seek relief from any negative aspect of Sani Bhagawan and to enhance general welfare, devotees worship Navagrahas on Purattathi Sani days. Devotees burn Chutti with black sesame seeds wrapped in black cloth immersed in sesame oil while worshipping.
Chutti, sesame seed in black cloth and sesame oil are available at the Temple.
Arrangements are also made for devotees to dispense water and worship Sani Bagawan through Gurukkal on these days.
Temple will be kept opened from 9.00AM to 9.00PM on Purattathi Sani days for the convenient of devotees.
Following the 12.00 Noon Poosai Annathaanam (Lunch) will be provided to devotees on Purataathi Sani days.