Ottawa Sivan Temple – Saiva Neri Manran is arranging Saivaism classes to children (6 yrs to 14 yrs) during November and December 2017 on the following Saturdays in Barrhaven:

November: 4th, 11th, 19th and 25th
December: 2nd, 9th and 16th
Time: From: 4 PM to 5 PM.

Parents are kindly requested to register the names of their children in time to organize the classes.

Also, we request volunteer Teachers who like to teach Saivaism to children to register their names.

For more information kindly contact:
Murugananthan: 613-979-8765
Mathiyalagan:613-823-8643
Sivasothy: 613-219-5862
Vamanan:613-882-8267

ஒட்டாவா சிவன் கோயில் – சைவ நெறி மன்றத்தினால் சிறுவர்களுக்கான சைவசமய வகுப்புகள் எதிவரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சனிக்கிழமைகள் தோறும் பார்ஹவனில் முதலாம் பருவப் பிள்ளைகளுக்கு (6 வரு. – 14 வரு) நடாத்த ஒழுங்குகள் செய்யப்படுகின்றது. வகுப்புகள்:

நவம்பர்: 4, 11, 18, 25 திகதிகளிலும்
டிசம்பர்: 2, 9, 16 ந் திகதிகளிலும்
நேரம்: மாலை 4.00 மணியிலிருந்து 5 மணிவரை நடாத்தப்படும்.

இரண்டாம் பருவப் பிள்ளைகளுக்கு (11 வரு 16 வரு) ஜனவரி 2018 நடுப்பகுதியில் இருந்து வகுப்புகள் நடாத்தப்படும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயரை பதிவு செய்ய வேண்டுகிறோம். மேலும் இச்சமய வகுப்புகளில் கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் 31-10-2017க்கு முன் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
முருகானந்தன்:613-979-8765
மதியழகன்: 613-823-8643
சிவசோதி: 613-219-5862
வாமனன்: 613-882-8267