மெய்யடியார்களே,

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் விநாயகர் விரதமானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. விநாயகர் விரதம்  23-12-2017 சனிக்கிழமை விநாயகர் சஷ்டியுடன் நிறைவடைகின்றது. பூசை விபரங்கள் பின்வருமாறு:

Vinayakar Viratham, ends with Vinayakar Shashti on 23 Dec. 2017, Saturday. Poosai details are given below.

நிகழ்ச்சி நிரல்: Agenda

காலை 9.30 காலைப் பூசை : Morning Pooja
விபூதிப் பிரசாதம் : Vibuti Prasatham
மதியம் 12.00 மதிய பூசை : Noon Pooja
விபூதிப் பிரசாதம் : Vibuti Prasatham
மாலை 5.30


மாலை 6.30

மாலை 7.30
உபயகாரர் சங்கல்பம் : Sponsor Sankalpam
பிள்ளையாருக்கு விசேட அபிஷேகம் : Special Abishekam to Vinayakar

நவகலச – ஹோம பூசை : Homa Pooja

விநாயகருக்கு கலசாபிஷேகம் : Kalasa Abishekam to Vinayakar

அலங்காரம் : Alankaram

பிள்ளையார் பெருங்கதை ஓதல் : Reading Pillaiyar Story

விசேட மாலைப் பூசை ஆரம்பம் : Special Evening Pooja begins

வசந்தமண்டப பூசை : VasanthA Mandapa Pooja

நைவேத்தியம் : Neivethiam

விநாயகர் உள்வீதி வலம் வந்து அருளல் : Vinayakar Procession

விசேட மாலைப் பூசை நிறைவு : Special Pooja ends

விபூதிப் பிரசாதம் : Vibuti Prasatham

அடியவர்கள் அனைவரையும் இத்தினத்தில் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின் அருளை பெருமாறுவேண்டுகிறோம்.