Sunday 21 January 2018
Date:23/08/2024 - 27/08/2029 09:00-13:00
Repeat Every Year(s) in January on the Third Sunday
ஸ்ரீ ருத்ர ஹோமம் – SRI RUDRA HOMAM

ஸ்ரீ ருத்ர ஹோமம் – SRI RUDRA HOMAM
ஆவணி / August
23-08 - 2024

 

ஒட்டாவா மாநகரில் எழுந்தருளி வேண்டும் வரம் தந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் அனுக்கிரகத்தினால் நமது ஆலயத்தில் வருடத்துக்கு 1 முறை வளர்பிறையில் அடியார்களது சுபிக்ஷம் மேலோங்கவும் ஆலயத்தின் இறை சாந்நித்தியம் பெருகவும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான ”ஸ்ரீ ருத்ர ஹோமம்” நடைபெற திருவருள் கூடியுள்ளது.

இந்த மகத்துவம் பொருந்திய  ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு $21 செலுத்தி தங்கள் பெயர் நட்சத்திரத்தைப் பதிவு செய்யும்படி வேண்டுகின்றோம்.

By the grace of Lord Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami, who is blessing devotees from Vaitheeswarm at North Gower, “Rudra Homam” is to be conducted monthly during auspicious time for the benefit of devotees and to increase the “Irai Saanniththiyam” of the Temple.

Temple Administration kindly requests interested devotees to contact Temple Office to pay $21, register their names and natchathirams and to participate in this great ‘Sri Rudra Homam’ to Lord Siva and get benefitted.

Back to event list