Skip to content Skip to footer
Thiruvathirai  :  Sunday January 12, 2025

 

திருவாதிரை : ஞாயிற்றுக்கிழமை  12-01-2025
12-01-2025 : திருவாதிரை
அதிகாலை 4.30 மணி திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
அதிகாலை 5.00 மணி சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம்
    உபயகாரர் சங்கல்பம்
    விசேட பூசை
காலை 7.00 மணி திருவெம்பாவை பாடல்கள்
    விசேட பூஜை
காலை 8.00 மணி எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி வலம் வந்து அருட் காட்சி தந்தருளுவார்.
காலை 8.30 மணி பிரசாதம் வழங்கல்
 
Thiruvathirai  :  Sunday January 12, 2025
AM   4.30    Thirupalli Eluchi Singing
AM   5.00    Special Abishekam to Natarajar & Sivakami
      Sangalpam
      Special Poosai 
AM   7.00    Singing of Thiruvempavai
      Special Poosai 
AM   8.00   Lord Natarajar along with Sivakami’s procession of inner court to bless devotees.
AM   8.30   Distribution of Pirasatham
 

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர்.

Thiruvathirai or Arudhra Darisanam is a Hindu festival celebrated in the Indian states of Tamil Nadu and Kerala

Thiruvathirai (Arudhra) in Tamil means “sacred big wave”, using which this universe was created by Lord Shiva about 132 trillion years ago. Chidambaram in Tamil Nadu, the Sri Natarajar temple’s annual Festival,is celebrated on this date. In the month of Makaram Thiruvathira Star is celebrated in Mathira Peedika Devi Temple, owned by Thiruvithamcore Devaswom Board, near Kadakkal in Kollam District of Kerala state.

Thiruvathira has a connection with lord moon. It takes place on the full moon night in the Tamil month of Margazhi.

It takes place on and this is also the longest night in a year. Literary and historical evidence in the form of stone inscriptions state that the festival has been celebrated on this day for more than 1500 years. Lord Shiva is praised in Tamil by many names, one of them is Athiraiyan (ஆதிரையன் ), from Thiruvathirai (Thiru + Athirai).

Tamil hymns of Maanikavasagar’s Thiruvasagam (particularly the hymns Thiruvempavai and Thiruppalliezhuchi) are chanted in temples. On the very day of Thiruvathirai the idols of Nataraja (Lord Shiva) and his consort Shivagami (Parvati) are taken out of the temple premises for a grand procession. It is one of the major events in almost all the Shiva temples in Tamil Nadu.the full moon night in the Tamil month of Margazhi

 
 

E-mail
Password
Confirm Password