- This event has passed.
Aarthira tharisanam -ஆர்த்திரா தரிசனம்
January 12 @ 4:00 am - 9:00 am
Sunday, January 12, 2025: Thiruvadhirai
AM | 4.30 | Thirupalli Eluchi Singing |
AM | 5.00 | Special Abishekam to Natarajar & Sivakami |
Sangalpam | ||
Special Poosai | ||
AM | 7.00 | Singing of Thiruvempavai |
Special Poosai | ||
AM | 8.00 | Lord Natarajar along with Sivakami’s procession of inner court to bless devotees. |
AM | 8.30 | Distribution of Pirasatham |
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆர்த்திரா தரிசனம் இம்முறை 12 – 01 – 2025 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது.
அதிகாலை | 4.30 மணி | திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் |
அதிகாலை | 5.00 மணி | சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் |
உபயகாரர் சங்கல்பம் | ||
விசேட பூசை | ||
காலை | 7.00 மணி | திருவெம்பாவை பாடல்கள் |
விசேட பூசை | ||
காலை | 8.00 மணி | எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி |
வலம் வந்து அடியார்களுக்கு அருட் காட்சி தந்தருளுவார். | ||
காலை | 8.30 மணி | பிரசாதம் வழங்கல் |