Skip to content Skip to footer
Loading Events

« All Events

Thai Poosam – தைப்பூசம்

February 10 @ 5:30 pm - 9:30 pm

Thaipoosam will be conducted this year on Monday February 10, 2025 at Ottawa Sivan Temple.

Thaipoosam is a festival the Saiva community celebrates on the full moon in the Tamil month of Thai. The festival commemorates the occasion when Parvati gave Murugan a Vel.

5.30    PM    Nava kumba poosai begins
6.00    PM    Special Abishekam to Lord Murugan
7.30    PM    Evening Special Poosai starts
8.00    PM    Vasantha Mandapa Poosai to Murugan & Procession of Lord
Murugan along with Valli and Theivanai bless devotees.
8.30    PM    Distribution of Pirasatham

Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Murugan.

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் தைப்பூசம் இவ்வருடம் தைத்திங்கள்28 ம் திகதி, (10-02-2025) திங்கட்கிழமை நடை பெற  இறையருள் கூடியுள்ளது. அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெறும்.

மாலை  5.30மணி           நவகும்ப பூசை ஆரம்பம்
மாலை 6.00 மணி          முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்
மாலை 7.30 மணி          விசேட மாலைப்பூசை ஆரம்பம்
மாலை 8.00 மணி        வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து முருகப்பெருமான்
வள்ளி தெய்வானை சமேதராய் வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருளுவார்
மாலை 8.30 மணி       விபூதி, பிரசாதம் வழங்கல்

சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

Details

Date:
February 10
Time:
5:30 pm - 9:30 pm
Event Category:
E-mail
Password
Confirm Password