Masi Maham – மாசிமகம்
March 12 @ 5:30 pm - 9:30 pm
Masimagam will be conducted this year on Wednesday, March 12, 202,5 at Ottawa Sivan Temple.
5.30 | PM | Navakalasa homa poosai , Special Abishekam to Sri Vaidyanatha Swami and ThailaynayakiAmbal. |
7.00 | PM | Group Prayer |
7.45 | PM | Special evening Pooja, Lord Siva & Devi will come in procession to bless Devotees. |
Distribution of Pirasatham |
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் மாசிமகம் இவ்வருடம் மாசித் திங்கள் 29ம் நாள், (12-03-2025 புதன் கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
மாலை | 5.30 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை, சிவன் / அம்மன் கலச அபிஷேகம் |
மாலை | 7.00 மணி | கூட்டுப் பிராத்தனை |
மாலை | 7.45 மணி | விசேட மாலைப்பூசை, வேத்தியம் ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருளல் |
விபூதி பிரசாதம் வழங்கல் |
சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை
ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.