Skip to content Skip to footer
Loading Events

« All Events

Nadesar Abishekam – நடேசர் அபிஷேகம்

March 12 @ 9:30 am - 12:30 pm

Nadesar Abisekam:    2025:

 ( 6 times per year Jan 12, March  12, Apr 21, July 01, Sept 06 , Oct 05)

 

9.30 AM Morning  Pooja
9:45 AM Sangalpam , Nava Kalasa Homa Pooja
10.30  AM Special Abishekam to Nadaraja Peruman
12.00 Noon Special Noon pooja, Distribution of Pirasatham

Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham.

நடேசர் அபிஷேகம்:   
( வருடத்தில் ஆறு முறை :Jan 12, March  12, Apr 21, July 01 – ஆனி உத்தரம், Sept 06 , Oct 05 )

காலை 9.30 மணி   காலைப் பூசை
காலை 9.45 மணி   உபயகாரர் சங்கல்பம், நவகலஹோம பூசை ஆரம்பம்
10.30 மணி   நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்
மதியம் 12.00 மணி   விசேட மதியப் பூசை, விபூதிப் பிரசாதம் வழங்கல்

அன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.

Details

Date:
March 12
Time:
9:30 am - 12:30 pm
Event Category:
E-mail
Password
Confirm Password