Vaikasi Visaham – வைகாசி விசாகம்
May 29 @ 5:30 pm - 9:00 pm

Vaikaasi Visaakam is the birth day of Lord Muruga. Lord Selva Muthu Kumaran’s Birthday will be celebrated at Ottawa Sivan Temple.
| 5.30 | PM | Sangalpam – Homa Poosai begins |
| Special Abishekam to Selva Muthukumara Swamy | ||
| 6.30 | PM | Group Prayers |
| 7.30 | PM | Special evening pooja |
| Procession starts with Lord Subramaniar and his consorts Valli & Theivanai. | ||
| Distribution of Prasatham. |
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Muruga.
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் எம்பெருமான் தமிழ்க்கடவுள், குன்றுதோறும் ஆடிவரும் குமரன் ஆறு முகங்களோடு அவதாரம் செய்த நன்நாளான வைகாசி விசாகத் திருநாள் நடைபெற இறையருள் கூடியுள்ளது.
| மாலை | 5.30 மணி | உபயகாரர் சங்கல்பம் |
| நவகலச ஹோம பூசை , | ||
| முருகனுக்கு கலசாபிஷேகம், அலங்காரம் | ||
| மாலை | 6.30 மணி | கூட்டுப்பிராத்தனை |
| மாலை | 7.30 மணி | விசேட மாலைப் பூசை |
| ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதராக செல்வமுத்துக்குமரசுவாமி உள்வீதி வலம் வந்து அருளல் |
| விபூதி பிரசாதம் வழங்கல் | ||
அன்றைய தினம்ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இந்நாள் சிறந்த நன்நாளாக இருப்பதால் அன்று மாலை ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமியாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும். அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
