Adi pooram – ஆடிப்பூரம்
August 14 @ 5:30 pm - 9:30 pm

Dear Devotees!!
Aadi pooram will be celebrated this year on August 14, 2026 at Ottawa Sivan Temple.
| PM | 5.30 | Sankalpam |
| PM | 5.45 | Nava Kalasa Homa Pooja |
| Kalasa Abishekam to Ambal | ||
| PM | 6.30 | Group Prayer |
| PM | 7.30 | Special Pooja begins |
| Vallavambika Sri Thaiyalnayaki, Sametha Vaithiyanatha Swami comes on Procession. | ||
| Distribution of Pirasatham |
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம் இவ்வருடம் 14-08-2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
| மாலை | 5.30 மணி | உபயகாரர் சங்கல்பம் |
| 5.45 மணி | நவகலச ஹோம பூசை | |
| அம்பாளுக்கு விசேட அபிஷேகம் | ||
| மாலை | 6.30 மணி | கூட்டுப்பிரார்த்தனை |
| மாலை | 7.30 மணி | மாலைப் பூசை ஆரம்பம் |
| வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார். | ||
| விபூதி பிரசாதம் வழங்கப்படும் | ||
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.
அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
