Adi Amavasai   Saturday August 03, 2024    
ஆடி அமாவாசை  சனிக்கிழமை 
  03 – 08 – 2024

பிதிர்க்கடன் காலை 9.00 மணிமுதல் மதியம் 12 மணிவரை

தந்தையை இழந்தோர் அவர் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மாதாந்த அமாவாசை விரதம் அனுட்டிக்காவிடினும் வருடம் ஒருதரம் ஆடி அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தந்தைக்கும் அவர் முன்னோர்க்கும் பிதிர்க்கடன் சிவனாலயத்தில் செய்வது சைவர்களின் வழக்கமாகும்.
அன்றைய தினம் மதியம் விசேட அபிஷேக பூசை நடைபெறும்.
பிதிர்க்கடன் காலை 9.00 மணிமுதல் மதியம் 12 மணிவரை செய்யலாம். மதியப் பூசையின் பின் அடியார்க்கு அன்னதானம் கோயிலில் வழங்கப்படும்.
அடியார்களை இவ்விசேட பூசைகளில் கலந்துகொள்ளும்படி வேண்டுகிறோம்.

 

காலை9.00 மணி  மதியம் 12.00 மணி       பிதுர் தர்ப்பணம்
காலை 9.00 மணி  பிற்பகல் 1.30 மணிமோட்ச அர்ச்சனை
பிற்பகல் 5.00 மணி   இரவு 9.00  மணிமோட்ச அர்ச்சனை

It is customary for Saivaites who have lost their fathers to fast on ‘Aadi Amaavaasai’ day and do offerings to the father’s soul (‘Pithir Kadan’) in Sivan Temple even if they could not fast on monthly New Moon days (Amaavaasai). Arrangements are made for Special Abisheka Poojas on that day in Sivan Temple for devotees to do offerings (‘Pithir Kadan’) to father’s soul and his anscestors’.
PITHIR KADAN can be offered in the temple from 9.00AM to 12.00 Noon. Following the noon Special Pooja ‘Annathaanam’ (lunch) is offered to the devotees.
Devotees are kindly requested to partake in this Special poojas.