அன்புள்ள பக்தர்காள்,

ஒன்டாரியோ அரசாங்கம் விதித்துள்ள அவர்சரகாலச் சட்டங்களுக்கமைய. ஒட்டாவா சிவன் கோயிலின் கதவுகளை மறு அறிவித்தல் வரை அடியார்க்கு மூடிவைக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந் நாட்களில் வழமைபோல் 3 காலப் பூசைகளும் அர்ச்சகரால் கோயிலில் நடாத்தப்படும்.
அடியார்கள் அர்ச்சனை, அபிஷேகம் அல்லது வேறு சேவைகளுக்கு தொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம்.
அடியார்களை இத்துன்பமான காலத்தில் எம்முடன் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாதசுவாமியின் அருளினால் கனடாவில் மீண்டும் சுமுகமான நிலை அமையும் என நம்புகிறோம்.

ஓம் நமசிவாய!

 

Dear Devotees,

To be in agreement with the Ontario Government Emergency declaration, the Board of Directors of Ottawa Sivan Temple has decided to close the Ottawa Sivan Temple doors to the public until further notice.

As usual, during these days, all 3 poojas per day will be conducted in the Temple regularly by the Priest.
Devotees can request Temple Admin or Priest to perform Archanai, Abishekam or any other service by telephone or e-mail.
We do hope that devotees will bear with us during this difficult period of time.
We pray for the grace and blessings of Ottawa Sivan and Ambal to bring back normalcy to Canada soon.

Aum Namashivaaya!