Dear Devotees,

To be in agreement with the Ontario Government Emergency declaration, the Board of Directors of Ottawa Sivan Temple has now decided to open  the temple for family members 4 at a given time by appointment only.

please call 613 489 1774 for your appointment. or visit here

As usual, during these days, all 3 poojas per day will be conducted in the Temple regularly by the Priest.

We do hope that devotees will bear with us during this difficult period of time.
We pray for the grace and blessings of Ottawa Sivan and Ambal to bring back normalcy to Canada soon.

Aum Namashivaaya!

 

அன்புள்ள அடியார்களே!

ஒன்டாரியோ அரசாங்கம் விதித்துள்ள அவர்சரகாலச் சட்டங்களுக்கமைய, ஒட்டாவா சிவன் கோயில் அடியார்களுக்கு மீண்டும்  திறக்கப்படுகின்றது.

இந் நாட்களில் வழமைபோல் 3 காலப் பூசைகளும் அர்ச்சகரால் கோயிலில் நடாத்தப்படும்.
அடியார்கள் 4 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் உள்ளே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

613 489 1774 எண்ணிற்குத் தொடர்புகொண்டு ஆலய வருகையை உறுதி செய்துகொள்ளவும்.  அல்லது இங்கே சுட்டவும்

தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாதசுவாமியின் அருளினால் கனடாவில் மீண்டும் சுமுகமான நிலை அமையும் என நம்புகிறோம்.

ஓம் நமசிவாய!