தீபாவளி –  திங்கட்கிழமை 24-10-2022

 

தீபாவளி தினத்தன்று அடியார்கள் புத்தாடை அணிந்து குடும்ப சமேதராய் கோயிலுக்கு வந்து வணங்கி சிவன் அருள்பெறுவீர். கோயில் வழக்கம்போல் காலை 9.00 மணி தொடங்கி மதியம் 1:30 மணிவரையும் திறந்திருக்கும். மீண்டும் மாலை 5:30 மணி தொடங்கி மாலை 9:00 மணிவரை திறந்து வைக்கப்படும்.

அடியார்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து!!

 

Diwali:  Saturday November 11, 2023

On the Deepavali day Temple will be kept opened from 9.00AM to 1.30PM and again from 5:30PM to 9:00 PM for the Devotees and their families to visit Temple at their convenience wearing new clothes to worship Sivan & Sakthy to obtain their blessings.

Our Best Wishes for Deepavali to all devotees and their family members!

ஓம் நமசிவாய!