Please be informed that evening pooja time will be changed to 7.30 PM starting from Thursday April 03, 2025, on Kumbhabishekha day
The temple will be kept open from 9:00 AM to 1:30 PM and from 5:30 PM to 9:00 PM as usual to facilitate the devotees’ worship of Lord Sivan and Ambal.The revised pooja times are 9.30AM , 12 Noon and 7.30PM
எமது மாலை நேரப் பூசை அடியார்கள் நலன்கருதி வியாழக்கிழமை கும்பாபிசேக நாளிலிருந்து 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை இத்தால் சிவனடியார்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அடியார்கள் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட வசதியாக, கோயில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் வழமைபோல் திறந்திருக்கும். நேர மாற்றத்தின் பின் பூஜை நேரங்கள் காலை 9.30 மணி , மதியம் 12 மணி , மாலை 7.30 மணி