Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Aarthira tharisanam -ஆர்த்திரா தரிசனம்

January 12 @ 4:00 am - 9:00 am

Sunday, January 12, 2025:  Thiruvadhirai

 
AM   4.30    Thirupalli Eluchi Singing
AM   5.00    Special Abishekam to Natarajar & Sivakami
      Sangalpam
      Special Poosai 
AM   7.00    Singing of Thiruvempavai
      Special Poosai 
AM   8.00   Lord Natarajar along with Sivakami’s procession of inner court to bless devotees.
AM   8.30   Distribution of Pirasatham
ஒட்டாவா சிவன் ஆலயத்தில்  ஆர்த்திரா தரிசனம்  இம்முறை    12 – 01 – 2025 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரையுடன் முடிவு பெற  இறையருள் கூடியுள்ளது.

 

அதிகாலை  4.30 மணி  திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
அதிகாலை  5.00 மணி  சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம்
     உபயகாரர் சங்கல்பம்
     விசேட பூசை
காலை  7.00 மணி  திருவெம்பாவை பாடல்கள்
     விசேட பூசை
காலை  8.00 மணி  எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி
     வலம் வந்து அடியார்களுக்கு  அருட் காட்சி தந்தருளுவார்.
காலை  8.30 மணி  பிரசாதம் வழங்கல்

 

Details

Date:
January 12
Time:
4:00 am - 9:00 am
Event Category:
E-mail
Password
Confirm Password