சிவனடியார்களே!!
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆனி உத்தரம் இவ்வருடம் ஆனித்திங்கள் 17ம் நாள், (01-07-2025) செவ்வாய்க்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
இச்சிறப்புமிகு நன்னாளில் ஒட்டாவா சிவன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீநடேசருக்கும் எம்பெருமாட்டி ஸ்ரீ சிவகாமசுந்தரிக்கும் அன்று காலை 5.00 மணியளவில்
விஷேடஅபிஷேக ஆராதனையுடன் பூசையும் நடைபெறும் .
| காலை |
5.00 மணி |
சங்கல்பம் |
|
|
நவகலச ஹோம பூசை |
|
|
நடராசப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் |
| காலை |
6.30 மணி |
கூட்டுப்பிரார்த்தனை |
| காலை |
7.00 மணி |
காலைப் பூசை |
|
|
நடராசபெருமான் உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார் |
|
|
விபூதி பிரசாதம் வழங்கல் |
|
|
|
அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.00 மணி – மதியம் 1.30 மணி
மாலை 5.30 மணி – 9.00 மணி
அறிவித்தல்
* அடியார்கள் வீட்டில் சமைத்த பண்டங்கள் எதுவும் கோயிலுக்குக் எடுத்து வர வேண்டாம்.
* விரும்பிய அடியார்கள் பூ, பால் மற்றும் பழம் கோயிலுக்கு எடுத்து வரலாம்.
ஓம் நமசிவாய
——————————————————————————————————————–
Aaniuththram
Tuesday, July 01, 2025
|
|
|
Dear Devotees!!
By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami, Aaniuthram will be celebrated this year on Tuesday, July 01, 2025 at Ottawa Sivan Temple
| AM |
5.00 |
Sankalpam |
|
|
Nava Kalasa Homa Pooja |
|
|
Kalasa Abishekam to Nadarajar |
| AM |
6.30 |
Group Prayer |
| AM |
7.00 |
Moning Pooja |
|
|
Nadaraja peruman come around the inner court to bless devotees |
|
|
Distribution of Pirasatham |
|
|
|
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham.
Temple will be kept open from 5.00 AM to 1.30 PM & 5.30 PM to 9.00 PM
Om Namasivaya
|
|
|
|