Skip to content Skip to footer
Loading Events

« All Events

Adi pooram – ஆடிப்பூரம்

August 14 @ 5:30 pm - 9:30 pm

Dear Devotees!!

Aadi pooram will be celebrated this year on  August 14, 2026 at Ottawa Sivan Temple.

PM 5.30 Sankalpam
PM 5.45 Nava Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Ambal
PM 6.30 Group Prayer
PM 7.30 Special Pooja begins
Vallavambika  Sri Thaiyalnayaki, Sametha Vaithiyanatha Swami comes on Procession.
Distribution of Pirasatham

 

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம்  இவ்வருடம் 14-08-2026 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. 

மாலை 5.30 மணி உபயகாரர் சங்கல்பம்
5.45 மணி நவகலச ஹோம பூசை
அம்பாளுக்கு விசேட அபிஷேகம்
மாலை 6.30 மணி கூட்டுப்பிரார்த்தனை
மாலை 7.30 மணி மாலைப் பூசை ஆரம்பம்
 வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார்.
 விபூதி பிரசாதம் வழங்கப்படும்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.

அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.

Details

Date:
August 14
Time:
5:30 pm - 9:30 pm
E-mail
Password
Confirm Password