Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Annual Festival – Kailaya Vahanam Festival

Jul 5, 2025 @ 5:30 pm - 9:30 pm

சிவமயம்

 வல்லவாம்பிகா ஸ்ரீதையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில்

அலங்காரத் திருவிழா 2025

சிவனடியார்களே!

கனடா திருநாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில், “நோர்த்கோவர்” நகரில் “ஸ்ரீ வைத்தீஸ்வரம்” என்ற திருநாமம் கொண்ட திருத்தலத்திலே  எழுந்தருளி சைவமும் தமிழும் மேலோங்க வேண்டுவோர்க்கு வேண்டிய அருள் பாலித்து வரும் வல்லவாம்பிகா ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு வருடாந்த அலங்கார உற்சவம்  நிகழும் விசுவாவசு வருடம் ஆனித்திங்கள்  20ம் நாள்  (04-07-2025) வெள்ளிக்கிழமை நவமி சுப திதியும், சித்திரை சுப  நட்சத்திரமும், சுப யோகமும் கூடும் நன்நாளில் கொடியேற்ற திருவிழா உற்சவத்துடன் ஆரம்பமாகும்.
10 நாட்கள் உற்சவம் நடைபெற்று, 11ம் நாள்  (14-07-2025) திங்கட்கிழமை திருக்கல்யாணம், திருவூஞ்சல், பூங்காவன உற்சவமும் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

மகோற்சவ கால நேர அட்டவணை 

மாலை 5.30 மணி சங்கல்பம் / கும்ப பூசை ஆரம்பம்.
6.15 மணி சமய நிகழ்ச்சிகள் / கூட்டு வழிபாடு
7.15 மணி விநாயகர் பூசை ஆரம்பம்.
7.45 மணி வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா
                                     விபூதி பிரசாதம் வழங்கல்

தேர் தீர்த்தம் காலை 8.15 மணி முதல் 1.30 மணி வரை

கிரியா கால நிகழ்வுகள்

04-07-2025 வெள்ளி 1ம் திருவிழா காலை கணபதி ஹோமம்
மாலை கொடியேற்றம்
05-07-2025 சனி 2ம் திருவிழா மாலை கைலாய வாகனத் திருவிழா
06-07-2025 ஞாயிறு 3ம் திருவிழா மாலை மாம்பழத் திருவிழா
07-07-2025 திங்கள் 4ம் திருவிழா மாலை நாயன்மார் திருவிழா
08-07-2025 செவ்வாய் 5ம் திருவிழா மாலை மஞ்சத் திருவிழா
06-07-2025 புதன் 6ம் திருவிழா மாலை பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா
10-07-2025 வியாழன் 7ம் திருவிழா மாலை வேட்டைத் திருவிழா
11-07-2025 வெள்ளி 8ம் திருவிழா மாலை சப்பறத் திருவிழா
12-07-2025 சனி 9ம் திருவிழா காலை தேர்த் திருவிழா
13-07-2025 ஞாயிறு 10ம் திருவிழா காலை தீர்த்தத் திருவிழா
14-07-2025 திங்கள் 11ம் திருவிழா மாலை பூங்காவனம்-திருக்கல்யாணம்
15-07-2025 செவ்வாய் 12ம் நாhள் மாலை 6.00 மணி வைரவர் மடை,
ஓம் நமசிவாய

  Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swamy Koyil

Annual Festival 2025

Dear Devoties!

The all Almighty, God Siva has showered his blessing to celebrate the annual festival of Valavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami of Ottawa Sivan Temple in North Gower, Ottawa, Canada. Festival  begins on Friday, July 04, 2025, and ends on Monday, July 14, 2025, with Thirukalyanam and Poongavanath  Thiruvila

Pooja Time:

5.30 PM Sankalpam begins
6.15 PM Bajan
7.15 PM Vinayakar Poosai begins
7.45 PM Vasantha Mandapa Pooja’ & Swami comes on   Parade.
Distribution of ‘Vibuti Prasaatham’

Ther & Theertham festivals start at 8.15 AM and end by 1.30 PM.

Normal Events:
July 4 (Day-1):  Ganapathy Homam  –  Morning
July 4 (Day-1):  Kodietra Thiruvizha  –  Evening
July 5 (Day-2): Kailaaya Vaahanath Thiruvizha –  Evening
July 6 (Day-3): Maampalath Thiruvizha –  Evening
July 7 (Day-4): Naayanmaar Thiruvizha –  Evening
July 8 (Day-5): Manchath Thiruvizha –  Evening
July 9 (Day-6): Pittukku Mann Sumantha Thiruvizha –  Evening
July 10 (Day-7): Vettai Thiruvizha –  Evening
July 11 (Day-8): Sapparath Thiruvizha –  Evening
July 12 (Day-9): Ther Thiruvizha (Common Thiruvizha) – Morning
July 13 (Day-10):  Theerthath Thiruvizha  – Morning
July 14 (Day-11): Poongavanath Thiruvizha –  Evening
July 15 (Day 12): Vairavar Madai  Evening

Kailaya Vahanam Festival

Details

Date:
Jul 5, 2025
Time:
5:30 pm - 9:30 pm
E-mail
Password
Confirm Password