Skip to content Skip to footer
Loading Events

« All Events

Annual Festival – Poongavanam

July 13 @ 5:00 pm - 9:30 pm

சிவனடியார்களே!

கனடா திருநாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில், “நோர்த்கோவர்” நகரில் “ஸ்ரீ வைத்தீஸ்வரம்” என்ற திருநாமம் கொண்ட திருத்தலத்திலே  எழுந்தருளி சைவமும் தமிழும் மேலோங்க வேண்டுவோர்க்கு வேண்டிய அருள் பாலித்து வரும் வல்லவாம்பிகா ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு வருடாந்த அலங்கார உற்சவம்  நிகழும் விசுவாவசு வருடம் ஆனித்திங்கள்  20ம் நாள்  (04-07-2025) வெள்ளிக்கிழமை நவமி சுப திதியும், சித்திரை சுப  நட்சத்திரமும், சுப யோகமும் கூடும் நன்நாளில் கொடியேற்ற திருவிழா உற்சவத்துடன் ஆரம்பமாகும்.
10 நாட்கள் உற்சவம் நடைபெற்று, 11ம் நாள்  (14-07-2025) திங்கட்கிழமை திருக்கல்யாணம், திருவூஞ்சல், பூங்காவன உற்சவமும் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

மகோற்சவ கால நேர அட்டவணை 

மாலை 5.00 மணி சங்கல்பம் / கும்ப பூசை ஆரம்பம்.
6.00 மணி சமய நிகழ்ச்சிகள் / கூட்டு வழிபாடு
6.30 மணி விநாயகர் பூசை ஆரம்பம்.
6.45 மணி சுவாமி புறப்பாடு
7.00 மணி    திருக்கல்யாணம்


Dear Devoties!

Details

Date:
July 13
Time:
5:00 pm - 9:30 pm
E-mail
Password
Confirm Password