Mahasivarathri – மகாசிவராத்திரி
February 25 @ 5:30 pm - March 26 @ 5:30 am
Sivarathri will be conducted this year on Tuesday February 25, 2025 at Ottawa Sivan Temple
First Saama Pooja
5.30 | PM | Sankalpam, Special Abishekam to Lord Siva & Amman, Nava-Kalasa Homa Pooja Kalasa Abishekam to Lord Siva |
7.30 | PM | First Saama Pooja |
Distribution ofVibuti Prasatham Milk Abishekam to Sivalingam by devotees |
Second Saama Pooja
8.30 | PM | Sankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja Kalasa Abishekam to Lord Siva. |
10.00 | PM | Second Saama Pooja |
Distribution of Pirasatham |
Third Saama Pooja
10.30 | PM | Sankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja Kalasa Abishekam to Lord Siva.. |
12.00 | MN | Third Saama Pooja |
Lingothpava Tharisanam Distribution ofVibuti Prasatham |
Fourth Saama Pooja
2.30 | AM | Sankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja Kalasa Abishekam to Lord Siva. |
4.00 | AM | Forth Saama Pooja |
Distribution of Pirasatham |
5.00 | AM | Milk Abishekaml. |
5.30 | AM | Early Morning Pooja |
Paaranai Pirasatham , Distribution ofVibuti Prasatham |
Devotees who like to perform archanaai on all saama poojas kindly register at the Temple Office.
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி இவ்வருடம் (25-02-2025) செவ்வாய்க்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது. மாலை 5.30 மணிதொடக்கம் அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிவரை மகா சிவராத்திரி வெகுசிறப்பாக எம்பெருமான் ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு நான்கு கால விசேட அபிஷேக பூசைகள் நடைபெறும்.
முதலாம் சாமம்
மாலை | 5.30 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை சிவன் / அம்மன் விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை சிவனுக்கும் அம்பாளுக்கும் கலசாபிஷேகம். |
மாலை | 7.30 மணி | முதலாம் சாமப் பூசை |
விபூதிப் பிரசாதம் வழங்கல் , அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தல் |
இரண்டாம் சாமம்
மாலை | 8.30 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை சிவனுக்குக் கலசாபிஷேகம் |
இரவு | 10.00 மணி | இரண்டாம் சாமப் பூசை |
வீபூதி பிரசாதம் வழங்கல் |
மூன்றாம் சாமம்
இரவு | 10.30 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை சிவனுக்குக் கலசாபிஷேகம் |
நள்ளிரவு | 12.00 மணி | மூன்றாம் சாமப் பூசை |
லிங்கோத்பவ தரிசனம் விபூதிப் பிரசாதம் வழங்கல் |
நான்காம் சாமம்
பின்னிரவு | 2.30 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை சிவனுக்குக் கலசாபிஷேகம் |
அதிகாலை | 4.00 மணி | நாலாம் சாமப் பூசை |
வீபூதி பிரசாதம் வழங்கல் |
அதிகாலை | 5.00 மணி | சிவனுக்கு விசேட பால் அபிஷேகம் |
அதிகாலை | 5.30 மணி | அதிகாலைப் பூசை |
அடியார்க்கு பாறணைப் பிரசாதம் வழங்கல் | ||
வீபூதி பிரசாதம் வழங்கல் |
நான்கு காலத்துக்கும் அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையில் பதிவு செய்யுங்கள்.
அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்ய மாலை 7:30 – 11:30 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.