Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Mahasivarathri – மகாசிவராத்திரி

Feb 25, 2025 @ 5:30 pm - Feb 26, 2025 @ 5:30 am

First Saama Pooja

5.30 PM Sankalpam, Special Abishekam to Lord Siva & Amman, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva
7.30 PM First Saama Pooja
Distribution ofVibuti Prasatham
Milk Abishekam to Sivalingam  by devotees

Second Saama Pooja

8.30 PM Sankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva.
10.00 PM Second Saama Pooja
Distribution of Pirasatham


Third Saama Pooja

10.30 PM Sankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva..
12.00 MN Third Saama Pooja
Lingothpava Tharisanam
Distribution ofVibuti Prasatham

Fourth Saama Pooja

2.30 AM Sankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva.
4.00 AM Forth Saama Pooja
Distribution of Pirasatham

 

5.00 AM Milk Abishekaml.
5.30 AM Early Morning Pooja
Paaranai Pirasatham ,  Distribution ofVibuti Prasatham

 

Devotees who like to perform archanaai on all saama poojas kindly register at the Temple Office.

Arrangements have been made for devotees to pour milk with their hands between 7.30 PM – 11.30 PM

மாலை 5.30 மணிதொடக்கம் அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிவரை மகா சிவராத்திரி வெகுசிறப்பாக எம்பெருமான் ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு நான்கு கால விசேட அபிஷேக பூசைகள் நடைபெறும்.

முதலாம் சாமம் 

மாலை 5.30 மணி உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை
சிவன் / அம்மன் விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
சிவனுக்கும் அம்பாளுக்கும் கலசாபிஷேகம்.
மாலை 7.30 மணி முதலாம் சாமப் பூசை
விபூதிப் பிரசாதம் வழங்கல் ,
அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு
பால் அபிஷேகம் செய்தல்

இரண்டாம் சாமம் 

மாலை 8.30 மணி உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை
சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
சிவனுக்குக் கலசாபிஷேகம்
இரவு 10.00 மணி இரண்டாம் சாமப் பூசை
வீபூதி பிரசாதம்  வழங்கல்

மூன்றாம் சாமம்

இரவு 10.30 மணி உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை
சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
சிவனுக்குக் கலசாபிஷேகம்
நள்ளிரவு 12.00 மணி மூன்றாம் சாமப் பூசை
லிங்கோத்பவ தரிசனம்
விபூதிப் பிரசாதம் வழங்கல்

நான்காம் சாமம் 

பின்னிரவு 2.30 மணி உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை
சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
சிவனுக்குக் கலசாபிஷேகம்
அதிகாலை 4.00 மணி நாலாம் சாமப் பூசை
 வீபூதி பிரசாதம்  வழங்கல்

 

அதிகாலை 5.00 மணி சிவனுக்கு விசேட பால் அபிஷேகம்
அதிகாலை 5.30 மணி அதிகாலைப் பூசை
அடியார்க்கு பாறணைப் பிரசாதம் வழங்கல்
 வீபூதி பிரசாதம்  வழங்கல்

நான்கு காலத்துக்கும்  அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையில் பதிவு செய்யுங்கள்.

அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்ய மாலை 7:30 – 11:30 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Details

Start:
Feb 25, 2025 @ 5:30 pm
End:
Feb 26, 2025 @ 5:30 am
Event Category:
E-mail
Password
Confirm Password