Skip to content Skip to footer
Loading Events

« All Events

Manickavasakar Gurupooja – மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை

June 19 @ 6:30 pm - 9:00 pm

By the grace and blessings from of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami,Manickavasakar Swamikal guru pooja  will be celebrated on Friday June 19, 2026 at Ottawa Sivan Temple.

6.30  PM Thiruvasakam Othuthal
Manickavasakar Thiruvasakam Chanting
7.30 PM Evening Pooja
Manickavasakar Swamikal’s God principle & his brief history

Distribution of Pirasatham

 

மாணிக்கவாசகர் குருபூசை இவ்வருடம்   (19-06-2026) வெள்ளிக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.
சிவனடியாளர்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம் தான். உள்ளத்தை உருக்கும் பக்தி உணர்வுடன் இலக்கிய வளமும் நிறைந்தது. ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசத்திற்கும் உருகார்’ என்பது ஆன்றோர் வாக்கு.

மாலை 6.30 திருமுறை ஓதல்.
மாணிக்கவாசகரின் திருப்பதிகங்களில் இருந்து தேவாரங்கள் பாடப்படும்.
மாலை 7.30 பூசை ஆரம்பம்
இறையருள் பெற்று மாணிக்கவாசகர்  கடவுட் கொள்கையை ,வரலாற்றை அறிந்து கொள்க.
விபூதி பிரசாதம்  வழங்கல்

திருவாசகம் முற்றோதல் 
காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை, 
பூசை நேரம், கோயில் பூட்டியுள்ள நேரம் தவிர்த்து முற்றோதல் நடைபெற  இறையருள் கூடியுள்ளது.
சிவபத்தர்கள் எல்லோரும் இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வில்  பங்குபற்றி  சிவனருள் பெற வேண்டுகிறோம் .  அனைவரையும் இறை அன்புடன் அழைக்கின்றொம்.
தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி

Details

Date:
June 19
Time:
6:30 pm - 9:00 pm
E-mail
Password
Confirm Password