Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Murugan Sasti – முருகன் சஷ்டி பூஜை

April 3 @ 12:00 am

Dear Devotees!

By the grace of Murugap Peruman, Shashti Viratha Pooja is conducted monthly in Ottawa Sivan Temple.

PM  7.00  Special Abishekam to Murugap Peruman                                    
 Bajan
PM  7.30  Evening pooja with Shashti Pooja
 Distribution of Pirasatham

Devotees who like to join in this monthly special pooja are kindly requested to register their name and telephone number.
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Murugan

சிவனடியார்களே!!

ஒட்டாவா சிவன் கோயிலில் முருகப் பெருமானுக்கு மாதாந்தம் வளர்பிறை ஷஷ்டி விரத பூசை விசேட அபிஷேகத்துடன்  நடந்து வருகிறது.

அடியார்கள் கோயிலுக்கு வந்து இந்த நன்நாளில் இறைவனை வணங்கி அருள்பெறுமாறு வேண்டுகிறோம்.

மாலை  7.00 மணி முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் ,
 தொடர்ந்து பக்திப் பாடல்
மாலை    7.30 மணி விசேட மாலைப் பூசை ஆரம்பம்
 விபூதி பிரசாதம் வழங்கல்

குறிப்பு: முருகப் பெருமான் அருள் பெற்று உய்ய மாதாந்த வளர்பிறை ஷஷ்டி பூசைக்கு தங்கள் பெயர் நட்சத்திரங்களைப் பதிவிட அடியார்களை ஆலய பணிமனையுடன் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.அறிவித்தல்

 

 

Details

Date:
April 3
Time:
12:00 am
Event Category: