Nadesar Abishekam – நடேசர் அபிஷேகம்
May 8 @ 9:30 am - 12:30 pm

Nadesar Abisekam: 2026:
( 6 times per year Jan 03, March 01, May 08, June 22, August 26, Sept 25, Dec 24)
| 9.30 | AM | Morning Pooja |
| 9:45 | AM | Sangalpam , Nava Kalasa Homa Pooja |
| 10.30 | AM | Special Abishekam to Nadaraja Peruman |
| 12.00 | Noon | Special Noon pooja, Distribution of Pirasatham |
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham.
நடேசர் அபிஷேகம்:
| காலை | 9.30 மணி | காலைப் பூசை |
| காலை | 9.45 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலஹோம பூசை ஆரம்பம் |
| 10.30 மணி | நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் | |
| மதியம் | 12.00 மணி | விசேட மதியப் பூசை, விபூதிப் பிரசாதம் வழங்கல் |
அன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
