Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Sani Peyarchi – சனிப் பெயர்ச்சி 

March 29 @ 10:00 am - 1:00 pm

This year Sani Bhagavan is moving from Kumba Rasi to Meena Rasi on Saturday, March 29, 2025.
Special Abisheka pooja to Sani Bhagavan will be performed on Saturday, March 29,2025
Devotees are kindly requested to participate in this special Abisheka pooja and get blessed

Agenda :

AM   10.00 Sankalpam
Special Kalasa Homa Pooja to Sani Bhagavan
Special Abishekam to to Sani Bhagavan
Noon   12.00 Noon Pooja begins
Mangala aarathi
Distribution of Pirasatham

 

நமது ஆலயத்தில், இந்த வருடம், சனிக்கிழமை  29 – 03 – 2025 சனிப் பெயர்ச்சி விசேச வழிபாடு ஆராதனை நடைபெற இறையருள் கூடியுள்ளது.
2 1/2 ஆண்டுகளின் பின் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
அதனால் ஏற்படும் தோசம் நீங்கப் பெறவும் சுப பலன்கள் கிடைக்கவும் சனிபகவானை வழிபடுவது மிகச்சிறப்பு.
இந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு இறையருளைப் பெற்று நிறைவாக வாழ வேண்டுகின்றோம்

நிகழ்ச்சி நிரல்

காலை 10.00 மணி
சங்கல்பம்
சனிபகவான் விசேட ஹோம பூசை
சனிபகவான் விசேட அபிஷேகம்
மதியம்
மணி
மதிய பூசை ஆரம்பம்
மங்கள ஆரத்தி
விபூதி பிரசாதம் வழங்குதல்

அடியார்கள் இவ் விசேட பூசையில் பங்குபற்றி பலனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இந்த பூசை பொது உபயம் என்பதால் பங்குபற்றும் அடியார்கள் ஆலய நிர்வாகத்துடன் தெடர்புகொள்ளவும்

Details

Date:
March 29
Time:
10:00 am - 1:00 pm
Event Category: