Thiruvempavai
Begins on Friday January 03, 2025
Ends on Sunday January 12, 2025
|
|
|
Dear Devotees!!
“Thiruvempavai Poosai” will be conducted this year from Friday, January 03, 2025, and will end with “Thiruvathirai” on Sunday, January 12, 2025, at Ottawa Sivan Temple.
AM |
5.30
5.45 |
Thirupalli Eluchi Singing
Morning abishekam |
AM |
6.15 |
Special Poosai along with Singing of Thiruvempavai |
AM |
7.30 |
Distribution of Pirasatham |
|
|
|
Sunday, January 12, 2025: Thiruvadhirai |
AM |
4.30 |
Thirupalli Eluchi Singing |
AM |
5.00 |
Special Abishekam to Natarajar & Sivakami |
|
|
Sangalpam |
|
|
Special Poosai |
AM |
7.00 |
Singing of Thiruvempavai |
|
|
Special Poosai |
AM |
8.00 |
Lord Natarajar along with Sivakami’s procession on inner court to bless devotees. |
AM |
8.30 |
Distribution of Pirasatham |
|
|
|
திருவெம்பாவை
ஆரம்பம் : வெள்ளிக்கிழமை 03 – 01 – 2025
பூர்த்தி : ஞாயிற்றுக்கிழமை 12 – 01 – 2025
|
|
|
சிவனடியார்களே!!
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை இவ்வருடம் 03-01-2025 வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாள் நடைபெற்று
12 – 01 – 2025 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது.
அன்றைய தினம் (12-01-2025) அதிகாலை நடேசர் அபிஷேகமும் நடைபெறும்.
நாள்
|
காலை
காலை |
5.30 மணி
5.45 மணி |
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
காலை அபிஷேகம் |
காலை |
615 மணி |
திருவெம்பாவை பாடல்களுடன் விசேட பூஜை |
காலை |
7.30 மணி |
பிரசாதம் வழங்கல் |
|
|
|
|
|
|
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவாதிரை தரிசனம் இம்முறை 12 – 01 – 2025 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது.
12 – 01- 2025 : திருவாதிரை
அதிகாலை |
4.30 மணி |
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் |
அதிகாலை |
5.00 மணி |
சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் |
|
|
உபயகாரர் சங்கல்பம் |
|
|
விசேட பூசை |
காலை |
7.00 மணி |
திருவெம்பாவை பாடல்கள் |
|
|
விசேட பூசை |
காலை |
8.00 மணி |
எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி |
|
|
வலம் வந்து அடியார்களுக்கு அருட் காட்சி தந்தருளுவார். |
காலை |
8.30 மணி |
பிரசாதம் வழங்கல் |