BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250104T053000
DTEND;TZID=UTC:20250104T210000
DTSTAMP:20260515T102506
CREATED:20241226T025401Z
LAST-MODIFIED:20241226T040146Z
UID:26370-1735968600-1736024400@ottawasivantemple.com
SUMMARY:Vinayakar  Sasti
DESCRIPTION:விநாயகர் விரதம் சனிக்கிழமை 04-01-2025 விநாயகர் சஷ்டியுடன் நிறைவடைகின்றது \n\n\n\nமாலை\n5.30 மணி\n உபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\n நவகலச ஹோம பூசை\n\n\n\n\n விநாயகர் விசேட அபிஷேகம்\n\n\n\n\n\n\n\nமாலை\n6.30 மணி\n பிள்ளையார் கதை படித்தல்\n\n\nமாலை\n7.45 மணி\n விசேட பூசை\n\n\nஇரவு\n8.00 மணி\n விநாயகர் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\n விபூதிபிரசாதம் வழங்குதல்\n\n\n\nSaturday January 04\, 2025 \n\n\n\n6.00\n  PM\nSangalpam\n\n\n\n\nNava Kalasa Pooja begins\, Special Abishekam\n\n\n6.30\n PM\nPillayar Kathai Reading\n\n\n7.45\n  PM\nSpecial Pooja begins\n\n\n8.00\n  PM\nPillaiyar come around the inner court to bless devotees\n\n\n\n\n Distibution of Pirasatham
URL:https://ottawasivantemple.com/event/vinayakar-sasti/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2020/04/360089487_666613745508839_6244897865995131532_n-1-e1738123963332.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250106T080000
DTEND;TZID=UTC:20250106T170000
DTSTAMP:20260515T102506
CREATED:20251204T182147Z
LAST-MODIFIED:20251231T142321Z
UID:27340-1736150400-1736182800@ottawasivantemple.com
SUMMARY:Vinayakar sashti  Viratham - விநாயகர் சஷ்டி விரதம்
DESCRIPTION:Agenda:  For the First twenty days \n\n\n\n6.00\n  PM\nSangalpam\n\n\n\n\nVinayakar Special Abishekam\n\n\n\n\n\n\n\n6.30\nPM\nVinayakar Kathai Reading\n\n\n7.30\nPM\nSpecial Pooja begins\n\n\n8.30\n\nDistribution of Pirasatham\n\n\n\nThursday December 24\, 2025 \n\n\n\n5.30\nPM\nSangalpam\n\n\n\n\nNava Kalasa Pooja begins\,\nSpecial Abishekam\n\n\n6.30\nPM\nVinayakar Kathai Reading\n\n\n7.30\nPM\nSpecial Pooja begins\n\n\n8.00\nPM\nVinayakar come around the inner court to bless devotees\n\n\n\n\nDistibution of Pirasatham\n\n\n\n  \nநிகழ்ச்சி நிரல்:\nமுதல் 20 நாட்;கள் \n\n\n\nமாலை\n6.00 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\nவிநாயகர் விசேட அபிஷேகம்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n6.30 மணி\nவிநாயகர் கதை படித்தல்\n\n\nமாலை\n7.30 மணி\n விசேட பூசை\n\n\n\n8.00 மணி\n விபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\n\n\n\n\n\n \n விநாயகர் விரதம் வியாழக்கிழமை 25-12 -2025 விநாயகர் சஷ்டியுடன் நிறைவடைகின்றது \n\n\n\nமாலை\n5.30 மணி\n உபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\n நவகலச ஹோம பூசை\n\n\n\n\nவிநாயகர் விசேட அபிஷேகம்\n\n\n\n\n\n\n\nமாலை\n6.30 மணி\nவிநாயகர் கதை படித்தல்\n\n\nமாலை\n7.30 மணி\nவிசேட பூசை\n\n\n\n8.00 மணி\nவிநாயகர் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\nவிபூதிபிரசாதம் வழங்குதல்
URL:https://ottawasivantemple.com/event/vinayakar-sashti-viratham-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/pillayarkathai.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250121T190000
DTEND;TZID=UTC:20250121T203000
DTSTAMP:20260515T102506
CREATED:20250116T023031Z
LAST-MODIFIED:20250116T023150Z
UID:26660-1737486000-1737491400@ottawasivantemple.com
SUMMARY:Bairava Ashtami - பைரவா அட்டமி விசேட பூசை
DESCRIPTION:By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami\, Bairava Ashtami special pooja will be held on “Thei Pirai Ashtami” day every month to protect you and your family from “Thirushti” and other negative powers. \nThis month it will be conducted on January 21\, 2025\, at Ottawa Sivan Temple. \n\n\n\n\n\n\n\n\nPM\n7.00\nSpecial Abishekam to Bairavar\n\n\nPM\n8.00\nSpecial poosai\n\n\nPM\n8.30\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja kindly register your name\, telephone number etc and pay the charges at the temple office.அருள்மிகு ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கருணையினாலே   பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை  அட்டமியன்று பக்தர்களின் திருஷ்டி தோஷங்கள் விலக  விசேட அபிசேகம்  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nதை மாதம்  செவ்வாய் கிழமை 21-01-2025  நடைபெறும். \nஇந்த விசேட அபிசேகம்   மாதாமாதம்  தேய்பிறை அட்டமியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n7.00 மணி\nவிசேட   அபிஷேகம்\n\n\nமாலை\n8.00 மணி\nவிசேட  பூசை\n\n\nஇரவு\n8.30 மணி\nவீபூதிபிரசாதம் வழங்குதல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஇந்த விசேட பூசையில் பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தில் தமது பெயர்\, தொலைபேசி எண் முதலிய விபரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/bairava-ashtami-%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%82/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/Gana-Bhairavar-e1738123737460.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250126T173000
DTEND;TZID=UTC:20250126T200000
DTSTAMP:20260515T102506
CREATED:20250116T020207Z
LAST-MODIFIED:20250116T020911Z
UID:26649-1737912600-1737921600@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam  - பிரதோஷம்
DESCRIPTION:Piirathosam will be conducted on the following  days for January at Ottawa Sivan Temple \nSaturday 11 & Sunday 26 \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n8.00\nPM\n Evening pooja\n\n\n\n  \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் பிரதோசம்  விரதம்  தை மாதம் இருமுறை பின்வரும் நாட்களில் நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nசனிக்கிழமை 11 & ஞாயிறுகிழமை 26 \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n8.00 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
END:VCALENDAR