BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260302T173000
DTEND;TZID=UTC:20260302T213000
DTSTAMP:20260509T230755
CREATED:20250204T035135Z
LAST-MODIFIED:20260220T035340Z
UID:27051-1772472600-1772487000@ottawasivantemple.com
SUMMARY:Masi Maham - மாசிமகம்
DESCRIPTION:  \n\n\n\n5.30\nPM\nNavakalasa homa poosai \, Special Abishekam to Sri Vaidyanatha Swami and ThailaynayakiAmbal.\n\n\n7.00\nPM\nGroup Prayer\n\n\n7.30\nPM\nSpecial evening Pooja\, Lord Siva & Devi will come in procession to bless Devotees.\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \n\n\n\nமாலை\n5.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\, நவகலச ஹோம பூசை\,  சிவன் / அம்மன் கலச அபிஷேகம்\n\n\nமாலை\n7.00 மணி\nகூட்டுப் பிராத்தனை\n\n\nமாலை\n 7.30 மணி\nவிசேட மாலைப்பூசை\,\nவேத்தியம்  ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து  அடியார்களுக்கு  அருளல்\n\n\n\n\nவிபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை\nஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/masi-maham-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/varaluxmy.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260319T173000
DTEND;TZID=UTC:20260319T200000
DTSTAMP:20260509T230755
CREATED:20260319T013152Z
LAST-MODIFIED:20260319T013319Z
UID:27424-1773941400-1773950400@ottawasivantemple.com
SUMMARY:Ugadi
DESCRIPTION:
URL:https://ottawasivantemple.com/event/ugadi/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Image-2026-03-14-at-9.51.45-AM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260325T100000
DTEND;TZID=UTC:20260325T210000
DTSTAMP:20260509T230755
CREATED:20250205T030905Z
LAST-MODIFIED:20260324T131547Z
UID:27060-1774432800-1774472400@ottawasivantemple.com
SUMMARY:Temple Kumbabisheka thinam - ஆலய கும்பாபிஷேக தினம்
DESCRIPTION:  \nOn this day 108 Sangabishekam will be performed to Vallavaambika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swamikal and They will appear in “Manavaala Koolam” to bless Devotees. \n\n\n\n10.00\nAM\nTrustees Sankalpam\n\n\n\n\n\n\n108  Sangabisheka Pooja to Sivan\n\n\n\n\n11.30\nAM\nGroup Prayer\n\n\n\n\n\n\n\n\n\n\n\n12.00\nNoon\nSpecial Noon Pooja\n\n\n\n\n\n\nVibuthi Prasadam\n\n\n\n\n6.30\nPM\nGroup Prayer\n\n\n\n\n7.30\nPM\nEvening Pooja\n\n\n\n\n\n\nVasantha Mandapa Pooja\n\n\n\n\n\n\nThiruvoonjal\n\n\n\n\n8.30\nPM\nProcession of Lord Shiva & Ambal to bless devotees\n\n\n\n\n\n\nVibuti Prasadam\n\n\n\n  \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற நன்நாள் விழா \n \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nசிவனடியார்களே\, \nஒட்டவா சிவன் கோயிலில் எம்பெருமான் ஶ்ரீ வைத்தியநாத சுவாமியும் எம்பெருமாட்டி ஶ்ரீ தையல்நாயகி அம்பாளும் இவர்களுடன் அனைத்து பரிவார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவர்களுக்கு மஹா கும்பாபஷேகம் நடைபெற்ற நன்நாளே மணவாளக் கோல விழா. \nஒட்டவா வாழ் சைவ அடியார்களின் நீண்ட நெடுங்காலமான ஆன்மீகப்பசியை போக்கவென எம்பெருமான் பெருமாட்டி சமேதராய் இக்கோயிலில் எழுந்தருளிய நன்நாளின் சிறப்புவிழா நிகழும் பங்குனித்திங்கள்  4ம் நாள் வியாழக்கிழமை (03-04-2024)   மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிவரும் நன்நாளில் நடைபெற இறையருள் கூடியுள்ளது.\n.\nஅன்றைய தினம் கோயிலின் தர்மகர்த்தாக்கள் உபயமாக வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு காலை 108 சங்காபிஷேகமும் விசேட மதிய பூசையும் மாலை சுவாமியும் அம்பாளும் மணவாளக் கோலத்தில் ஊஞ்சலிலும் அடியார்க்கு தரிசனம் தருவார். \n\n\n\nகாலை\n10.00\nஅறங்காகாவலர்கள் சங்கல்பம்\n\n\n\n\nகாலை\n\nசிவனுக்கு 108 சங்காபிஷேக பூசை\n\n\n\n\nகாலை\n1130\nகூட்டுப் பிரார்த்தனை\n\n\n\n\n\n\n\n\n\n\n\nமதியம்\n12.00\nவிசேட மதிய பூசை\n\n\n\n\n\n\nவிபூதிப் பிரசாதம்\n\n\n\n\nமாலை\n6.30\nகூட்டுப் பிரார்த்தனை\n\n\n\n\nமாலை\n7.30\nமாலைப் பூசை\n\n\n\n\nமாலை\n\nவசந்தமண்டபூசை\n\n\n\n\n\n\nதிருவூஞ்சல்\n\n\n\n\nஇரவு\n8.30\nசுவாமி உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\n\n\nவிபூதிப் பிரசாதம்
URL:https://ottawasivantemple.com/event/temple-kumbabisheka-thinam-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/02/278057083_7571161932958913_1304955120138346272_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260331T173000
DTEND;TZID=UTC:20260331T210000
DTSTAMP:20260509T230755
CREATED:20250205T042955Z
LAST-MODIFIED:20260220T035414Z
UID:27064-1774978200-1774990800@ottawasivantemple.com
SUMMARY:Panguni Uththaram - பங்குனி உத்தரம்
DESCRIPTION:  \n\n\n\n5.30\nPM\nMilk Abishekam to Lord Muruga\, Navakalasa homa poosai \,\nSpecial Abishekam to Sri Vaidyanatha Swami and ThailaynayakiAmbal.\n\n\n7.00\nPM\nGroup Prayer\n\n\n7.30\nPM\nSpecial evening Poosai\, Lord Siva & Devi will come in procession to bless Devotees.\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \n\n\n\nமாலை\n5.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\, முருகனுக்கு பால் அபிஷேகம்\nநவகலச ஹோம பூசை\, சிவன் / அம்மன் கலச அபிஷேகம்\nஅலங்காரம்\n\n\nமாலை\n7.00 மணி\n கூட்டுப் பிராத்தனை\n\n\nமாலை\n 7.30 மணி\n விசேட மாலைப்பூசை \, நைவேத்தியம்\nஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு  அருளல்\n\n\n\n\n விபூதி  பிரசாதம்  வழங்கல்\n\n\n\nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/panguni-uththaram-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/12/sivarathiri2-e1738450289698.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260504T183000
DTEND;TZID=UTC:20260504T200000
DTSTAMP:20260509T230755
CREATED:20200428T132832Z
LAST-MODIFIED:20260507T013352Z
UID:1200-1777919400-1777924800@ottawasivantemple.com
SUMMARY:Sankadahara Chathurthy Viratham
DESCRIPTION: \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n \n\n\n\n \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Ganesha. \n\n\n\n\n\nசங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! \n\n\n\nசங்கடஹர சதுர்த்தி    \n\n\n\nவணங்குவதற்கு எளியராகவும்\, வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது \n\n\n\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல\, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. \n\n\n\nஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய்\, நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர்\, புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். \n\n\n\nதன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.
URL:https://ottawasivantemple.com/event/sankadahara-chathurthy-viratham/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/437942904_828729292630616_4582337010400529451_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260508T093000
DTEND;TZID=UTC:20260508T123000
DTSTAMP:20260509T230755
CREATED:20250204T035930Z
LAST-MODIFIED:20260507T013728Z
UID:27053-1778232600-1778243400@ottawasivantemple.com
SUMMARY:Nadesar Abishekam - நடேசர் அபிஷேகம்
DESCRIPTION:Nadesar Abisekam:    2026: \n ( 6 times per year Jan 03\, March  01\, May 08\, June 22\, August 26\, Sept 25\, Dec 24)\n  \n\n\n\n9.30\nAM\nMorning  Pooja\n\n\n9:45\nAM\nSangalpam \, Nava Kalasa Homa Pooja\n\n\n10.30\n AM\nSpecial Abishekam to Nadaraja Peruman\n\n\n12.00\nNoon\nSpecial Noon pooja\, Distribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham. \nநடேசர் அபிஷேகம்:    \n\n\n\nகாலை\n9.30 மணி\n  காலைப் பூசை\n\n\nகாலை\n9.45 மணி\n  உபயகாரர் சங்கல்பம்\, நவகலஹோம பூசை ஆரம்பம்\n\n\n\n10.30 மணி\n  நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்\n\n\nமதியம்\n12.00 மணி\n  விசேட மதியப் பூசை\, விபூதிப் பிரசாதம் வழங்கல்\n\n\n\nஅன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/nadesar-abishekam-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/nadesarabi.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260509T190000
DTEND;TZID=UTC:20260509T203000
DTSTAMP:20260509T230755
CREATED:20250116T023616Z
LAST-MODIFIED:20260507T013313Z
UID:26663-1778353200-1778358600@ottawasivantemple.com
SUMMARY:Vairavar Astami - பைரவர் தேய்பிறை அட்டமி பூசை
DESCRIPTION:By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami\, Bairava Ashtami special pooja will be held on “Thei Pirai Ashtami” day every month to protect you and your family from “Thirushti” and other negative powers. \n\n\n\n\n\n\n\n\nPM\n7.00\nSpecial Abishekam to Bairavar\n\n\nPM\n7.30\nSpecial poosai\n\n\nPM\n8.00\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja kindly register your name\, telephone number etc and pay the charges at the temple office.அருள்மிகு ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கருணையினாலே   பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை  அட்டமியன்று பக்தர்களின் திருஷ்டி தோஷங்கள் விலக  விசேட அபிசேகம்  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nஇந்த விசேட அபிசேகம்   மாதாமாதம்  தேய்பிறை அட்டமியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n7.00 மணி\nவிசேட   அபிஷேகம்\n\n\nமாலை\n7.30 மணி\nவிசேட  பூசை\n\n\nஇரவு\n8.00 மணி\nவீபூதிபிரசாதம் வழங்குதல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஇந்த விசேட பூசையில் பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தில் தமது பெயர்\, தொலைபேசி எண் முதலிய விபரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/vairavar-astami-%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/Gana-Bhairavar-e1738123737460.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260514T173000
DTEND;TZID=UTC:20260514T200000
DTSTAMP:20260509T230755
CREATED:20250116T021341Z
LAST-MODIFIED:20260507T013217Z
UID:26653-1778779800-1778788800@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-3/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260521T183000
DTEND;TZID=UTC:20260521T200000
DTSTAMP:20260509T230755
CREATED:20250401T142059Z
LAST-MODIFIED:20260507T013136Z
UID:26369-1779388200-1779393600@ottawasivantemple.com
SUMMARY:Murugan Sasti - முருகன் சஷ்டி பூஜை
DESCRIPTION:By the grace of Murugap Peruman\, Shashti Viratha Pooja is conducted monthly in Ottawa Sivan Temple. \n\n\n\n\n\n\n\n\nPM\n 7.00\n Special Abishekam to Murugap Peruman                                    \n\n\n\n\n Bajan\n\n\nPM\n 7.30\n Evening pooja with Shashti Pooja\n\n\n\n\n Distribution of Pirasatham\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja are kindly requested to register their name and telephone number.\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Murugan \n\nஒட்டாவா சிவன் கோயிலில் முருகப் பெருமானுக்கு மாதாந்தம் வளர்பிறை ஷஷ்டி விரத பூசை விசேட அபிஷேகத்துடன்  நடந்து வருகிறது. \nஅடியார்கள் கோயிலுக்கு வந்து இந்த நன்நாளில் இறைவனை வணங்கி அருள்பெறுமாறு வேண்டுகிறோம். \n\n\n\nமாலை\n 7.00 மணி\nமுருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் \,\n\n\n\n\n தொடர்ந்து பக்திப் பாடல்\n\n\nமாலை\n   7.30 மணி\nவிசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\nகுறிப்பு: முருகப் பெருமான் அருள் பெற்று உய்ய மாதாந்த வளர்பிறை ஷஷ்டி பூசைக்கு தங்கள் பெயர் நட்சத்திரங்களைப் பதிவிட அடியார்களை ஆலய பணிமனையுடன் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.அறிவித்தல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n  \n 
URL:https://ottawasivantemple.com/event/murugan-sasti/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/461816055_970570421779835_3786606609237359371_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260528T053000
DTEND;TZID=UTC:20260528T200000
DTSTAMP:20260509T230755
CREATED:20250116T020757Z
LAST-MODIFIED:20260507T013042Z
UID:26651-1779946200-1779998400@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-2/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
END:VCALENDAR