BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Ottawa Sivan Temple
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251208T170000
DTEND;TZID=UTC:20251208T213000
DTSTAMP:20260807T234721
CREATED:20250101T132425Z
LAST-MODIFIED:20251204T174211Z
UID:1194-1765213200-1765229400@ottawasivantemple.com
SUMMARY:சோமவாரம் விரதம்/ Somavara Viratham
DESCRIPTION:சோமவார விரதம்\nஅல்லது (கார்த்திகைத் திங்கள் விரதம்)\n2025 –\n17/11\,  24/11\,  1/12 \, 8/12 \, 15/ 12\n\n\n\n\n\n\nமாலை\n5.00 மணி\n உபயகாரர் சங்கல்பம்\nஹோம பூசை\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஇரவு\n7.30 மணி\n விசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\nஇரவு\n8.00 மணி\n விபூதி பிரசாதம் வழங்குதல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\nநிகழ்ச்சி நிரல்  : 15-12-2025 மட்டும்\n\n\nமாலை\n5.00 மணி\n உபயகாரர் சங்கல்பம்\nஹோம பூசை\n\n\n\n\n சிவன் விசேட  108 சங்காபிஷேக பூசை ஆரம்பம்\n\n\n\n\n\n\n\nஇரவு\n7:30 மணி\n விசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\nஇரவு\n8.00 மணி\n விபூதி பிரசாதம் வழங்குதல்\n\n\n\n\n\n\n\n\nKarthikai Month Somawara Fasting – 2025\nNovember: 17\, 24\, December 01\,\nDecember 08 &\n15\n\nதிங்கட்கிழமை  விரதம் இருப்பதனால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றுள்ளார். சோமவார விரதம் அனுஷ்டித்தால் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும். \nசந்திரன் மனோகாரகன்\, திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. சந்திரனுக்கு உரிய இந்த விரதத்தை சந்திரன் ஆட்சி பெற்று கடகம் ராசியில் அமர்ந்துள்ள இந்த நாளில் தொடங்குவது சிறப்பானது. இந்த விரதம் ஏன் தோன்றியது?\nஇதை கடைபிடிப்பதால் என்ன நன்மை என்று யோசிப்பவர்களுக்கு புராண கதை ஒன்று உள்ளது. \nநோய்கள் நீக்கும் விரதம் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள்\, அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
URL:https://ottawasivantemple.com/event/somavara-viratham/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/430091916_805736208263258_5691845427013866820_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251204T173000
DTEND;TZID=UTC:20251204T200000
DTSTAMP:20260807T234721
CREATED:20251204T180823Z
LAST-MODIFIED:20251204T180950Z
UID:27338-1764869400-1764878400@ottawasivantemple.com
SUMMARY:Sarvalaya Deepam - சர்வாலய தீபம்
DESCRIPTION:Agenda: \n\n\n\nPM\n5.30\nSankalpam\n\n\n\n\nNava Kalasa Homa Pooja\n\n\n\n\nSpecial Abishekam to Lord Siva & Ambal\n\n\nPM\n6.15\nGroup Prayer\n\n\nPM\n7.30\nSpecial Pooja begins\n\n\n\n8.30\nSIva & Ambal come around the inner court to bless devotees\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \n\n\n\nமாலை   \n5.30 மணி\n உபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\n நவகலச ஹோம பூசை\n\n\n\n\n சிவன் / அம்மன் கலச அபிஷேகம்\n\n\n\n\n\n\n\nமாலை\n6.15 மணி\n கூட்டுப் பிராத்தனை\n\n\nமாலை\n7.30 மணி\n விசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n வசந்த மண்டப பூசை\n\n\n\n\n சுவாமி உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\n சொக்கப்பானை ஏற்றுதல்\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்குதல்
URL:https://ottawasivantemple.com/event/sarvalaya-deepam-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/464778594_27696369353344874_7376095962056530046_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251009T183000
DTEND;TZID=UTC:20251009T200000
DTSTAMP:20260807T234721
CREATED:20250116T022054Z
LAST-MODIFIED:20250930T195023Z
UID:26658-1760034600-1760040000@ottawasivantemple.com
SUMMARY:Sankadahara Chathurthi - சங்கடகர சதுர்த்தி
DESCRIPTION:  \n\n\n\n6.30\n PM\n Special Abishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n \n \n\n\n7.30\n PM\n Special poosai to Lord Ganesha\n\n\n \n \n Distribution of viputhi Pirasatham\n\n\n\n  \n\n\n\nமாலை     \n 6.30 மணி\n விநாயகருக்கு விசேட அபிஷேகம்\n\n\n \n \n \n\n\nமாலை \n\n\n\n\n 7.30 மணி\n \n\n\n\n\n\n\n\n\n விசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n\n\n \n \n  விபூதிப் பிரசாதம் வழங்கல்\n\n\n \n \n \n\n\n\nஅடியார்கள் கோயிலுக்கு வந்து இந்த நன்நாளில் இறைவனை வணங்கி அருள்பெறுமாறு வேண்டுகிறோம்.. சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! \n\n\n\nசங்கடஹர சதுர்த்தி    \n\n\n\nவணங்குவதற்கு எளியராகவும்\, வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது \n\n\n\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல\, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. \n\n\n\nஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய்\, நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர்\, புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். \n\n\n\nதன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.
URL:https://ottawasivantemple.com/event/sankadahara-chathurthi-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2020/04/360089487_666613745508839_6244897865995131532_n-1-e1738123963332.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251001T173000
DTEND;TZID=UTC:20251001T213000
DTSTAMP:20260807T234721
CREATED:20250930T194400Z
LAST-MODIFIED:20250930T194400Z
UID:27315-1759339800-1759354200@ottawasivantemple.com
SUMMARY:விஜயதசமி - Vijayathasami
DESCRIPTION:Vijayathasami will be celebrated on Wednesday October 01\, 2025. \n\n\n\nPM\n5.30\nSankalpam\n\n\n\n\nNava Kalasa Homa Pooja\n\n\n\n\nGroup Prayer\n\n\nPM\n7.30\nSpecial Pooja begins\n\n\n\n\n\n\n\nPM\n8.45\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\nVijayathasami : October 01\, 2025. \nDevotees are kindly requested to visit on this day to attend the special Abisheka Pooja and receive blessings from Ambal. \nIt is an auspicious day for ‘Eadu Thodakkal’ (Beginning to Learn) to children who are 3 years old and above.\nArrangements are made at Sivan Temple to provide this service to Children free of charge from 9.30 AM to 1:30 PM  and thereafter from 5.30 PM  to 9.00 PM \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் விஜயதசமி  இவ்வருடம் புரட்டாதித் திங்கள் 15ம் நாள்\, (01-10-2025)  புதன்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது.  \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n5.30 மணி\nசங்கல்பம்\n\n\n\n\nநவகலச ஹோம பூசை\n\n\n\n\nகூட்டுப்பிரார்த்தனை\n\n\nமாலை\n7.30 மணி\n விசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n வசந்த மண்டப பூசை\n\n\n\n\n\n\n\nஇரவு\n 8.45 மணி\n  விபூதி பிரசாதம் வழங்கப்படும்\n\n\n\n\n\n\n\n\n\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக. \n01-10-2025\,  புதன்கிழமை விஜயதசமியன்று சிறுவர்க்கான ஏடு தொடக்கல்.\nஇலவசமாக காலை 9:30மணி முதல் மாலை 1:30மணிவரையும் நடைபெற்று பின்னர் மாலை 5:30மணி முதல் 9:00மணிவரையும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
URL:https://ottawasivantemple.com/event/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf-vijayathasami/
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/varaluxmy.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250922T173000
DTEND;TZID=UTC:20251001T210000
DTSTAMP:20260807T234721
CREATED:20250917T035857Z
LAST-MODIFIED:20250917T035857Z
UID:27310-1758562200-1759352400@ottawasivantemple.com
SUMMARY:Navarathri Viratham - நவராத்திரி விரதம்
DESCRIPTION:Navarathri Vizha will be celebrated this year from Monday\, September 22\,  to Tuesday\, September 30\, 2025\, at Ottawa Sivan Temple.\nVijayathasami will be on Wednesday\, October 01\, 2025. \n\n\n\nPM\n5.30\nSankalpam\n\n\n\n\nNava Kalasa Homa Pooja\n\n\n\n\nGroup Prayer\n\n\nPM\n7.30\nSpecial Pooja begins\n\n\n\n\n\n\n\nPM\n8.45\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\nDurga Pooja: September 22\, 23 & 24\nLaxmy pooja: September 25\, 26 & 27\nSaraswathy pooja: September  28\, 29 &30\nVijayathasami: October 01\, 2025. \nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Ambal. \nIt is an auspicious day for ‘Eadu Thodakkal’ (Beginning to Learn) for children who are 3 years old and above.\nArrangements are made at Sivan Temple to provide this service to Children free of charge from 9.30 AM to 1:30 PM  and thereafter from 5.30 PM  to 9.00 PM \nNote:\nIf you are interested in doing bhajan or singing\, please contact Ramani in advance at 613-796-8346 \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஆரம்பம்\n: திங்கட்கிழமை\n 22-09-2025\n\n\nசரசுவதி பூசை\n: செவ்வாய்க்கிழமை \n 30-09-2025\n\n\nவிஜயதசமி\n: புதன்கிழமை\n 01-10-2025\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nசிவனடியார்களே!! \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் நவராத்திரி  இவ்வருடம் புரட்டாதித் திங்கள் 06ம் நாள்\, (22-09-2025)  திங்கட்கிழமை தொடங்கி 9 நாட்கள் நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nநவராத்திரி விழா\nமுதல் 3 நாட்கள் துர்க்கா தேவிக்கும்\nஅடுத்த 3 நாட்கள் இலட்சுமி தேவிக்கும்\nகடைசி 3 நாட்கள் சரசுவதி தேவிக்கும்   முறையே நடைபெறும். \nபுரட்டாதித் திங்கள் 15 ம் நாள் (01-10-2025)  புதன்கிழமை விஜயதசமியாகும். \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n5.30 மணி\nசங்கல்பம்\n\n\n\n\nநவகலச ஹோம பூசை\n\n\n\n\nகூட்டுப்பிரார்த்தனை\n\n\nமாலை\n7.30 மணி\n விசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n வசந்த மண்டப பூசை\n\n\n\n\n\n\n\nஇரவு\n 8.45 மணி\n  விபூதி பிரசாதம் வழங்கப்படும்\n\n\n\n\n\n\n\n\n\n22-09-2025– திங்கட்கிழமை மாலை 7.30  மணி    நவதானியம் முளைக்கப் போடுதல் \nதுர்க்கா\, இலட்சுமி\, சரசுவதி தேவிகளுக்கு முறையே   விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக. \n01-10-2025\,  புதன்கிழமை விஜயதசமியன்று சிறுவர்க்கான ஏடு தொடக்கல்.\nஇலவசமாக காலை 9:30மணி முதல் மாலை 1:30மணிவரையும் நடைபெற்று பின்னர் மாலை 5:30மணி முதல் 9:00மணிவரையும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. \nகுறிப்பு  :\nபஜனை அல்லது பாடலில் கலந்து கொள்ள விரும்பும் சிவனடியார்கள்\, தயவு செய்து முன்கூட்டியே ரமணியை தொடர்பு கொள்ளவும்: 613-796-8346.
URL:https://ottawasivantemple.com/event/navarathri-viratham-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/varaluxmy.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250920T090000
DTEND;TZID=UTC:20250920T210000
DTSTAMP:20260807T234721
CREATED:20250917T035226Z
LAST-MODIFIED:20250917T035226Z
UID:27308-1758358800-1758402000@ottawasivantemple.com
SUMMARY:Puraddathi Sani Viratham - புரட்டாதிச் சனி விரதம்
DESCRIPTION:September 20\, 27\, October 4 & 11\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDear Devoties! \nIn  2025\, Puraddasi Sani Viratham will be celebrated on the following four Saturdays :\nSeptember 20\, 27\, October 4 & 11 \nTo seek relief from any negative aspect of Sani Bhagawan and to enhance general welfare\, devotees worship Navagrahas on Purattathi Sani days. Devotees burn Chutti with black sesame seeds wrapped in black cloth immersed in sesame oil while worshipping.\nChutti\, sesame seed in black cloth and sesame oil are available at the Temple for sale. \nArrangements are also made for devotees to dispense water and worship Sani Bagawan through Gurukkal on these days.\n“Neeradal” for Sanniswaran :   From  9.00 AM  to  11.30 AM only. \nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed. \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nபுரட்டாதி: 20\, 27\,   ஐப்பசி: 4 & 11\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nசிவனடியார்களே!! \nஒட்டாவா சிவன் ஆலயத்தில்  புரட்டாதிச் சனி விரதம்  இவ்வருடம் புரட்டாதித் திங்கள் 4ம்நாள் சனிக்கிழமை  20-09-2025 ஆரம்பமாகி நான்கு சனிக்கிழமைகள் நடைபெற  இறையருள் கூடியுள்ளது.\nபுரட்டாதிச் சனி  விரதம்  11-10-2025 சனிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. \nபக்தர்களின் வசதிக்காக   புரட்டா தி சனிக்கிழமைகளில் காலை  9.00  மணி தொடங்கி இரவு  9.00  மணி  வரை சிவன்  கோயில் திறந்திருக்கும். \nசனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் எமது வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாதி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கறுப்பு எள்ளு கறுப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி  நவக் கிரகங்களை  வணங்குவது மரபு. \nசுட்டி\, கறுப்பு எள்\, நல்லெண்ணைய் ஆகி யன கோயிலில் விற்பனைக்கு உண்டு\,. \nசனி பகவானுக்கு பக்தர்கள் குருக்கள் மூலம் நீர் ஊற்றி வழிபடவும்   வசதிகள்  செய்யப்பட்டுள்ளன. \nசனிபகவானுக்கு நீர் வார்த்தல்\nகாலை 9.00 மணிமுதல் மதியம் 11.30 மணிவரை \nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/puraddathi-sani-viratham-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/Navagrahas.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250826
DTEND;VALUE=DATE:20250827
DTSTAMP:20260807T234721
CREATED:20250822T032228Z
LAST-MODIFIED:20250822T032228Z
UID:27304-1756166400-1756252799@ottawasivantemple.com
SUMMARY:Vinayakar Chathurthi - விநாயகர்  சதுர்த்தி
DESCRIPTION:Vinayakar Sathurthi VIratham will be celebrated in Ottawa Sivan Temple as  on Tuesday August 26\, 2025 \n\n\n\n 9.30\nAM\n\nMorning Pooja\n\n\n10.00\n\n\n108 Sangaabishekam\n\n\n\n\n\nSandanakappu\n\n\n12.00\nNoon\n\nSpecial noon pooja\n\n\n 7.00\nPM\n\nSahasranama\n\n\n 7.30\n\n\nSpecial evening pooja\n\n\n 8.00\n\n\nLord Vinayakar’s procession starts\n\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி இவ்வருடம்  ஆவணித்திங்கள்  10ம் நாள்\, (26 – 08 – 2025)   செவ்வாய்க்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது \n\n\n\nகாலை\n 9.30\nமணி\nகாலைப் பூசை\n\n\n\n10.00\nமணி\n108 சங்காபிஷேக பூசை ஆரம்பம்\n\n\n\n\n\nசந்தனக் காப்பு\n\n\nமதியம்\n12.00\nமணி\nவிசேட மதியப் பூசை\n\n\nமாலை\n 7.00\nமணி\nசஹஸ்ர நாம அர்ச்சனை\n\n\n\n 7.30\nமணி\nவிசேட மாலைப் பூசை\n\n\n\n 8.00\nமணி\nவிநாயகர் வீதிப்புறப்பாடு\n\n\n\n\n\nவிபூதிபிரசாதம் வழங்கல்
URL:https://ottawasivantemple.com/event/vinayakar-chathurthi-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2020/04/360089487_666613745508839_6244897865995131532_n-1-e1738123963332.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250715T170000
DTEND;TZID=UTC:20250715T203000
DTSTAMP:20260807T234721
CREATED:20250714T201542Z
LAST-MODIFIED:20250714T201542Z
UID:27279-1752598800-1752611400@ottawasivantemple.com
SUMMARY:Vairavar Madai
DESCRIPTION:6:00 pm வைரவருக்கு விசேட அபிஷேகம்\nகூட்டுப்பிரார்த்தனை\nவடைமாலை சாத்துதல்\nவடைமாலை உபயகாரர் சங்கல்பம்\n715pm மாலைப் பூசை ஆரம்பம்\nவைரவருக்கு விசேட பூசை\nதிருஷ்டி கழித்தல்\nமாலைப் பூசை நிறைவு\nவிபூதிப் பிரசாதம்\nவடைமாலை உபயகாரர் தெற்பை கழட்டல் \n6 PM – Abishekam for Vairavar \nBajans \nVadai Malai \nSankalpam \n7.15 PM Pooja Starts
URL:https://ottawasivantemple.com/event/vairavar-madai/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/bairavarastami4-3-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250701T050000
DTEND;TZID=UTC:20250701T090000
DTSTAMP:20260807T234721
CREATED:20250701T041815Z
LAST-MODIFIED:20250701T042132Z
UID:27239-1751346000-1751360400@ottawasivantemple.com
SUMMARY:ஆனி உத்தரம் / Aaniuththram
DESCRIPTION:ஆனி உத்தரம் \nசெவ்வாய்க்கிழமை 01-07-2025 \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nசிவனடியார்களே!! \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆனி உத்தரம்  இவ்வருடம் ஆனித்திங்கள் 17ம் நாள்\, (01-07-2025) செவ்வாய்க்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nஇச்சிறப்புமிகு நன்னாளில் ஒட்டாவா சிவன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீநடேசருக்கும் எம்பெருமாட்டி ஸ்ரீ சிவகாமசுந்தரிக்கும் அன்று காலை 5.00 மணியளவில்\nவிஷேடஅபிஷேக ஆராதனையுடன் பூசையும் நடைபெறும் . \n\n\n\nகாலை\n 5.00 மணி\n சங்கல்பம்\n\n\n\n\nநவகலச ஹோம பூசை\n\n\n\n\nநடராசப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்\n\n\nகாலை\n6.30 மணி\nகூட்டுப்பிரார்த்தனை\n\n\nகாலை\n7.00 மணி\nகாலைப் பூசை\n\n\n\n\nநடராசபெருமான் உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\n\n\n\n\n\nஅன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.\nகோயில் திறந்திருக்கும் நேரம்:    காலை 5.00 மணி –  மதியம் 1.30 மணி\nமாலை 5.30 மணி – 9.00 மணி \nஅறிவித்தல்\n* அடியார்கள் வீட்டில் சமைத்த பண்டங்கள் எதுவும் கோயிலுக்குக் எடுத்து வர வேண்டாம்.\n* விரும்பிய அடியார்கள் பூ\, பால் மற்றும் பழம் கோயிலுக்கு எடுத்து வரலாம். \nஓம் நமசிவாய\n\n——————————————————————————————————————–\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nAaniuththram \nTuesday\, July 01\, 2025 \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDear Devotees!! \nBy the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami\,  Aaniuthram will be celebrated this year on Tuesday\, July 01\, 2025 at Ottawa Sivan Temple \n\n\n\nAM\n 5.00\nSankalpam\n\n\n\n\nNava Kalasa Homa Pooja\n\n\n\n\nKalasa Abishekam to Nadarajar\n\n\nAM\n6.30\nGroup Prayer\n\n\nAM\n7.00\nMoning Pooja\n\n\n\n\nNadaraja peruman come around the inner court to bless devotees\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham.\nTemple will be kept open from 5.00 AM to 1.30 PM   &  5.30 PM to 9.00 PM \nOm Namasivaya
URL:https://ottawasivantemple.com/event/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-aaniuththram/
CATEGORIES:Featured Events
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250511T170000
DTEND;TZID=UTC:20250511T193000
DTSTAMP:20260807T234721
CREATED:20250511T031505Z
LAST-MODIFIED:20250511T032322Z
UID:27186-1746982800-1746991800@ottawasivantemple.com
SUMMARY:Guru Peryarchy Homam
DESCRIPTION:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-06-at-7.59.09-AM.jpeg
URL:https://ottawasivantemple.com/event/guru-peryarchy-homam/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-06-at-7.58.02-AM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250511T090000
DTEND;TZID=UTC:20250511T200000
DTSTAMP:20260807T234721
CREATED:20250502T201846Z
LAST-MODIFIED:20250511T031854Z
UID:27159-1746954000-1746993600@ottawasivantemple.com
SUMMARY:Chithra Pournamai - சித்திரா பௌர்ணமி
DESCRIPTION:hitra Pournami will be celebrated this year on  Sunday May 11\, 2025 at Ottawa Sivan Temple \n\n\n\n9.00\nAM\n\n\n\n\n\n\nMorning Pooja\n\n\n\n\n\n\n9.30\nAM\n\n“ChithraKupthan Kathai” reading\n\n\n11.00\nAM\n\nSpecial Abishekam to Sri Vaidyanatha Swami and Thaiyalnayaki Ambal.\n\n\n12.00\nNoon\n\nSpecial Noon Pooja\, Chitra kanji\n\n\n 7.30\nPM\n\n Evening Pooja\n\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\nDevotees can also request the “Moksha Archanai” by contacting the Temple admin at 613-4891774 or info@ottawasivantemple.com. \nNote: Arrangements are made for performing “Moksha Archanai” by devotees who have lost their mothers. Also\, Chithra Pournami day is auspicious to pray for Athma Santhi to all females relatives who lived in your family and passed away \nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva i& \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் சித்திராபெளர்ணமி இவ்வருடம் சித்திரைத் திங்கள் 29ம்நாள்\, (11-05-2025) ஞாயிற்றுக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.  \n\n\n\nகாலை\n9.00\nமணி\nகாலைப் பூசை\n\n\n\n9.30\nமணி\nசித்ரகுப்தன் கதை வரலாறு படிப்பது\n\n\n\n11.00\nமணி\nஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு விசேட அபிஷேகம்\n\n\nமதியம்\n12.00\nமணி\nவிசேட மதிய பூசை\, சித்திரைக் கஞ்சி\n\n\n மாலை\n 7.30\n மணி\nவிசேட மாலைப்பூசை ஆரம்பம்\n\n\n\n\n\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n\n\n\n\n\n\nஆலயத்திற்கு வருகைதர முடியாதவர்கள்\,மோட்ச அர்சசனை செய்ய  விரும்பின்  ஆலய நிவாகத்துடன்  (613) 489-1774 / info@ottawasivantemple.com) தொடர்பு கொள்ளவும். \nகுறிப்பு:  மோட்ச அர்ச்சனை  செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த பெண்கள்\, தாயார் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதற்குச் சித்திரா பெளர்ணமி சிறந்த நாளாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/chithra-pournamai-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/12/sivarathiri2-e1738450289698.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250413T080000
DTEND;TZID=UTC:20250413T210000
DTSTAMP:20260807T234721
CREATED:20250205T043857Z
LAST-MODIFIED:20250412T162111Z
UID:27066-1744531200-1744578000@ottawasivantemple.com
SUMMARY:Chithrai Tamil New Year - சித்திரை வருடப் பிறப்பு  
DESCRIPTION:Dear Devoties! \nVisvaavasu Chithirai Tamil New Year will be celebrated on Sunday\, April 13\, 2025\, at Ottawa Sivan Temple. May Lord Vallavambika  Sri Thayalnayaki Sametha Vaithiyanaatha Swamikal bless everyone with a happy\, healthy and prosperous New Year. \nTemple will be kept open from 8.30 AM to 9.00 PM \n\n\n\n9.00\nAM\nMorning Pooja\n\n\n10.00\nAM\nNava Kalasa special Abishekam\n\n\n12.00\nNoon\nSpecial Noon Pooja\n\n\n4.59\nPM\nChithirai New Year Special pooja\n\n\n7.30\nPM\nEvening Pooja\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nKaalanchi Archana:  9.00 AM to 9.00 PM \nLet us all pray and worship Vallavambika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swamy to bless peace and happiness in our lives in this new Chithirai Tamil New Year. \nVisvaavasu new year begins at 4:59 PM on Sunday\, April 13 (Tamil Month Chithirai 1st). \n“Maruthu Neer” will be available to devotees at the Temple from Saturday\, April 12\, 2025\, after 4:00 PM onwards. \nVisu Punniya Kaalam\,  Sunday April 13\, from 12.59 PM  to 8.59 PM \n  \nஒட்டாவா சிவன் ஆலயத்தில்  சித்திரை (விசுவாவசு) வருடப் பிறப்பு   இவ்வருடம் சித்திரை மாதம் 1ம் திகதி\, (13-04-2025) ஞாயிற்றுக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.\n \nபுத்தாண்டில் எல்லோரும் சீரும் சிறப்புடன் வாழ வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமிகள் அருள்புரிய வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்! \nகாலை 8.30 மணியிலிருந்து இரவு  9.00 மணிவரை கோயில் பக்தர்களின் வசதிக்காக திறந்திருக்கும்.\n \n\n\n\nகாலை\n9.00\nகாலைப்பூசை\n\n\nகாலை\n10.00\nநவகலச பூசை\,  விசேட அபிசேகம் ஆரம்பம்\n\n\nமதியம்\n12.00\nவிசேட மதிய  பூசை\n\n\nமாலை\n4.59\nசித்திரை புது வருட பிறப்பு விசேட பூசை\n\n\nமாலை\n7.30\nமாலைப்பூசை\n\n\n\n\nவிபூதி  பிரசாதம் வழங்கல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nகாலை 9.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை காளாஞ்சி அர்ச்சனை (மட்டுமே) நடைபெறும் \nவருடப் பிறப்பு \nஒட்டாவாவில் விசுவாவசு வருடம் 13- 04 – 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை  4.59 மணிக்குப் பிறக்கின்றது. \nமருத்து நீர்\nஇப் புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து  குளியல் செய்து  சிவப்பு நிற (புதிய) பட்டாடை உடுத்தி மாணிக்கம் பதித்த ஆபரணம் அணிந்து\, சந்தனம் பூசி\, நறுமலர்சூடி தத்தம் வீடுகளிலே சூரியனுக்குப் பொங்கல் பூசை செய்து\, பிள்ளையார் முதலிய குலதெய்வ வழிபாடு செய்து மங்களகரமாக வாழ்வோமாக.\nமருத்து நீர் பெற விரும்புவோர் சனிக்கிழமை (12 – 04 – 2025) பிற்பகல் 4.00 மணி முதல் கோயிலில் பெற்றுக்கொள்ளலாம். \nவிசு புண்ணிய காலம்\nஒட்டாவாவில்  ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 12:59 மணி முதல் முன்னிரவு 8:59 மணி வரை விசுபுண்ணிய காலமாகும். \nசங்கிரமதோச நட்சத்திரங்கள்: \nதிருவாதிரை\, சித்திரை 3\, 4-ம் கால்கள்\, சுவாதி\, விசாகம் 1\,2\,3-ம் கால்கள்\, சதயம்\, பூரட்டாதி 4-ம் கால்\, உத்தரட்டாதி\, ரேவதி  ஆகிய நட்சந்திரங்களில் பிறந்தவவர்களுக்குச் சங்கிரமதோசஷம் இருப்பதால் மருத்து நீர் தேய்த்து குளியல் செய்து\, தான தர்ம வழிபாடு செய்வது சிறந்தது . \n 
URL:https://ottawasivantemple.com/event/chithrai-tamil-new-year-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450168212_884136597089885_3066072347839605527_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250329T100000
DTEND;TZID=UTC:20250329T130000
DTSTAMP:20260807T234721
CREATED:20250320T031114Z
LAST-MODIFIED:20250320T031114Z
UID:27097-1743242400-1743253200@ottawasivantemple.com
SUMMARY:Sani Peyarchi - சனிப் பெயர்ச்சி 
DESCRIPTION:This year Sani Bhagavan is moving from Kumba Rasi to Meena Rasi on Saturday\, March 29\, 2025.\nSpecial Abisheka pooja to Sani Bhagavan will be performed on Saturday\, March 29\,2025\nDevotees are kindly requested to participate in this special Abisheka pooja and get blessed\n \nAgenda : \n\n\n\nAM\n  10.00\nSankalpam\n\n\n\n\n\n\n\n\n\nSpecial Kalasa Homa Pooja to Sani Bhagavan\n\n\n\n\nSpecial Abishekam to to Sani Bhagavan\n\n\n\n\n\n\nNoon\n  12.00\nNoon Pooja begins\n\n\n\n\nMangala aarathi\nDistribution of Pirasatham\n\n\n\n  \nநமது ஆலயத்தில்\, இந்த வருடம்\, சனிக்கிழமை  29 – 03 – 2025 சனிப் பெயர்ச்சி விசேச வழிபாடு ஆராதனை நடைபெற இறையருள் கூடியுள்ளது.\n2 1/2 ஆண்டுகளின் பின் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.\nஅதனால் ஏற்படும் தோசம் நீங்கப் பெறவும் சுப பலன்கள் கிடைக்கவும் சனிபகவானை வழிபடுவது மிகச்சிறப்பு.\nஇந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு இறையருளைப் பெற்று நிறைவாக வாழ வேண்டுகின்றோம்\nநிகழ்ச்சி நிரல் \n\n\n\n\n\n\nகாலை 10.00\nமணி\n\n\n\n\n\nசங்கல்பம்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nசனிபகவான் விசேட ஹோம பூசை\n\n\n\n\nசனிபகவான் விசேட அபிஷேகம்\n\n\nமதியம்\n\n\n\n\n\nமணி\n\n\n\n\nமதிய பூசை ஆரம்பம்\n\n\n\n\nமங்கள ஆரத்தி\nவிபூதி பிரசாதம் வழங்குதல் \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஅடியார்கள் இவ் விசேட பூசையில் பங்குபற்றி பலனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஇந்த பூசை பொது உபயம் என்பதால் பங்குபற்றும் அடியார்கள் ஆலய நிர்வாகத்துடன் தெடர்புகொள்ளவும்
URL:https://ottawasivantemple.com/event/sani-peyarchi-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/Navagrahas.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250225T173000
DTEND;TZID=UTC:20250226T053000
DTSTAMP:20260807T234721
CREATED:20250116T025324Z
LAST-MODIFIED:20260129T153921Z
UID:26667-1740504600-1740547800@ottawasivantemple.com
SUMMARY:Mahasivarathri - மகாசிவராத்திரி
DESCRIPTION:First Saama Pooja \n\n\n\n5.30\nPM\nSankalpam\, Special Abishekam to Lord Siva & Amman\, Nava-Kalasa Homa Pooja\nKalasa Abishekam to Lord Siva\n\n\n7.30\nPM\nFirst Saama Pooja\n\n\n\n\nDistribution ofVibuti Prasatham\nMilk Abishekam to Sivalingam  by devotees\n\n\n\nSecond Saama Pooja \n\n\n\n8.30\nPM\nSankalpam\, Special Abishekam to Lord Siva\, Nava-Kalasa Homa Pooja\nKalasa Abishekam to Lord Siva.\n\n\n10.00\nPM\nSecond Saama Pooja\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n\nThird Saama Pooja \n\n\n\n10.30\nPM\nSankalpam\, Special Abishekam to Lord Siva\, Nava-Kalasa Homa Pooja\nKalasa Abishekam to Lord Siva..\n\n\n12.00\nMN\nThird Saama Pooja\n\n\n\n\nLingothpava Tharisanam\nDistribution ofVibuti Prasatham\n\n\n\nFourth Saama Pooja \n\n\n\n2.30\nAM\nSankalpam\, Special Abishekam to Lord Siva\, Nava-Kalasa Homa Pooja\nKalasa Abishekam to Lord Siva.\n\n\n4.00\nAM\nForth Saama Pooja\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \n\n\n\n5.00\nAM\nMilk Abishekaml.\n\n\n5.30\nAM\nEarly Morning Pooja\n\n\n\n\nPaaranai Pirasatham \,  Distribution ofVibuti Prasatham\n\n\n\n  \nDevotees who like to perform archanaai on all saama poojas kindly register at the Temple Office. \nArrangements have been made for devotees to pour milk with their hands between 7.30 PM – 11.30 PM \nமாலை 5.30 மணிதொடக்கம் அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிவரை மகா சிவராத்திரி வெகுசிறப்பாக எம்பெருமான் ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு நான்கு கால விசேட அபிஷேக பூசைகள் நடைபெறும். \nமுதலாம் சாமம்  \n\n\n\nமாலை\n5.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\, நவகலச ஹோம பூசை\nசிவன் / அம்மன் விசேட அபிஷேகம்\, நவகலச – ஹோம பூசை\nசிவனுக்கும் அம்பாளுக்கும் கலசாபிஷேகம்.\n\n\nமாலை\n7.30 மணி\nமுதலாம் சாமப் பூசை\n\n\n\n\nவிபூதிப் பிரசாதம் வழங்கல் \,\nஅடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு\nபால் அபிஷேகம் செய்தல்\n\n\n\nஇரண்டாம் சாமம்  \n\n\n\nமாலை\n8.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\, நவகலச ஹோம பூசை\nசிவனுக்கு விசேட அபிஷேகம்\, நவகலச – ஹோம பூசை\nசிவனுக்குக் கலசாபிஷேகம்\n\n\nஇரவு\n10.00 மணி\nஇரண்டாம் சாமப் பூசை\n\n\n\n\nவீபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\nமூன்றாம் சாமம் \n\n\n\nஇரவு\n10.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\, நவகலச ஹோம பூசை\nசிவனுக்கு விசேட அபிஷேகம்\, நவகலச – ஹோம பூசை\nசிவனுக்குக் கலசாபிஷேகம்\n\n\nநள்ளிரவு\n12.00 மணி\nமூன்றாம் சாமப் பூசை\n\n\n\n\nலிங்கோத்பவ தரிசனம்\nவிபூதிப் பிரசாதம் வழங்கல்\n\n\n\nநான்காம் சாமம்  \n\n\n\nபின்னிரவு\n2.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\, நவகலச ஹோம பூசை\nசிவனுக்கு விசேட அபிஷேகம்\, நவகலச – ஹோம பூசை\nசிவனுக்குக் கலசாபிஷேகம்\n\n\nஅதிகாலை\n4.00 மணி\nநாலாம் சாமப் பூசை\n\n\n\n\n வீபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n  \n\n\n\nஅதிகாலை\n5.00 மணி\nசிவனுக்கு விசேட பால் அபிஷேகம்\n\n\nஅதிகாலை\n5.30 மணி\nஅதிகாலைப் பூசை\n\n\n\n\nஅடியார்க்கு பாறணைப் பிரசாதம் வழங்கல்\n\n\n\n\n வீபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\nநான்கு காலத்துக்கும்  அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையில் பதிவு செய்யுங்கள். \nஅடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்ய மாலை 7:30 – 11:30 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
URL:https://ottawasivantemple.com/event/mahasivarathri-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/12/sivarathiri1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250126T173000
DTEND;TZID=UTC:20250126T200000
DTSTAMP:20260807T234721
CREATED:20250116T020207Z
LAST-MODIFIED:20250116T020911Z
UID:26649-1737912600-1737921600@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam  - பிரதோஷம்
DESCRIPTION:Piirathosam will be conducted on the following  days for January at Ottawa Sivan Temple \nSaturday 11 & Sunday 26 \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n8.00\nPM\n Evening pooja\n\n\n\n  \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் பிரதோசம்  விரதம்  தை மாதம் இருமுறை பின்வரும் நாட்களில் நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nசனிக்கிழமை 11 & ஞாயிறுகிழமை 26 \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n8.00 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250121T190000
DTEND;TZID=UTC:20250121T203000
DTSTAMP:20260807T234722
CREATED:20250116T023031Z
LAST-MODIFIED:20250116T023150Z
UID:26660-1737486000-1737491400@ottawasivantemple.com
SUMMARY:Bairava Ashtami - பைரவா அட்டமி விசேட பூசை
DESCRIPTION:By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami\, Bairava Ashtami special pooja will be held on “Thei Pirai Ashtami” day every month to protect you and your family from “Thirushti” and other negative powers. \nThis month it will be conducted on January 21\, 2025\, at Ottawa Sivan Temple. \n\n\n\n\n\n\n\n\nPM\n7.00\nSpecial Abishekam to Bairavar\n\n\nPM\n8.00\nSpecial poosai\n\n\nPM\n8.30\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja kindly register your name\, telephone number etc and pay the charges at the temple office.அருள்மிகு ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கருணையினாலே   பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை  அட்டமியன்று பக்தர்களின் திருஷ்டி தோஷங்கள் விலக  விசேட அபிசேகம்  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nதை மாதம்  செவ்வாய் கிழமை 21-01-2025  நடைபெறும். \nஇந்த விசேட அபிசேகம்   மாதாமாதம்  தேய்பிறை அட்டமியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n7.00 மணி\nவிசேட   அபிஷேகம்\n\n\nமாலை\n8.00 மணி\nவிசேட  பூசை\n\n\nஇரவு\n8.30 மணி\nவீபூதிபிரசாதம் வழங்குதல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஇந்த விசேட பூசையில் பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தில் தமது பெயர்\, தொலைபேசி எண் முதலிய விபரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/bairava-ashtami-%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%82/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/Gana-Bhairavar-e1738123737460.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250106T080000
DTEND;TZID=UTC:20250106T170000
DTSTAMP:20260807T234722
CREATED:20251204T182147Z
LAST-MODIFIED:20251231T142321Z
UID:27340-1736150400-1736182800@ottawasivantemple.com
SUMMARY:Vinayakar sashti  Viratham - விநாயகர் சஷ்டி விரதம்
DESCRIPTION:Agenda:  For the First twenty days \n\n\n\n6.00\n  PM\nSangalpam\n\n\n\n\nVinayakar Special Abishekam\n\n\n\n\n\n\n\n6.30\nPM\nVinayakar Kathai Reading\n\n\n7.30\nPM\nSpecial Pooja begins\n\n\n8.30\n\nDistribution of Pirasatham\n\n\n\nThursday December 24\, 2025 \n\n\n\n5.30\nPM\nSangalpam\n\n\n\n\nNava Kalasa Pooja begins\,\nSpecial Abishekam\n\n\n6.30\nPM\nVinayakar Kathai Reading\n\n\n7.30\nPM\nSpecial Pooja begins\n\n\n8.00\nPM\nVinayakar come around the inner court to bless devotees\n\n\n\n\nDistibution of Pirasatham\n\n\n\n  \nநிகழ்ச்சி நிரல்:\nமுதல் 20 நாட்;கள் \n\n\n\nமாலை\n6.00 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\nவிநாயகர் விசேட அபிஷேகம்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n6.30 மணி\nவிநாயகர் கதை படித்தல்\n\n\nமாலை\n7.30 மணி\n விசேட பூசை\n\n\n\n8.00 மணி\n விபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\n\n\n\n\n\n \n விநாயகர் விரதம் வியாழக்கிழமை 25-12 -2025 விநாயகர் சஷ்டியுடன் நிறைவடைகின்றது \n\n\n\nமாலை\n5.30 மணி\n உபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\n நவகலச ஹோம பூசை\n\n\n\n\nவிநாயகர் விசேட அபிஷேகம்\n\n\n\n\n\n\n\nமாலை\n6.30 மணி\nவிநாயகர் கதை படித்தல்\n\n\nமாலை\n7.30 மணி\nவிசேட பூசை\n\n\n\n8.00 மணி\nவிநாயகர் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\nவிபூதிபிரசாதம் வழங்குதல்
URL:https://ottawasivantemple.com/event/vinayakar-sashti-viratham-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/pillayarkathai.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250104T053000
DTEND;TZID=UTC:20250104T210000
DTSTAMP:20260807T234722
CREATED:20241226T025401Z
LAST-MODIFIED:20241226T040146Z
UID:26370-1735968600-1736024400@ottawasivantemple.com
SUMMARY:Vinayakar  Sasti
DESCRIPTION:விநாயகர் விரதம் சனிக்கிழமை 04-01-2025 விநாயகர் சஷ்டியுடன் நிறைவடைகின்றது \n\n\n\nமாலை\n5.30 மணி\n உபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\n நவகலச ஹோம பூசை\n\n\n\n\n விநாயகர் விசேட அபிஷேகம்\n\n\n\n\n\n\n\nமாலை\n6.30 மணி\n பிள்ளையார் கதை படித்தல்\n\n\nமாலை\n7.45 மணி\n விசேட பூசை\n\n\nஇரவு\n8.00 மணி\n விநாயகர் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்\n\n\n\n\n விபூதிபிரசாதம் வழங்குதல்\n\n\n\nSaturday January 04\, 2025 \n\n\n\n6.00\n  PM\nSangalpam\n\n\n\n\nNava Kalasa Pooja begins\, Special Abishekam\n\n\n6.30\n PM\nPillayar Kathai Reading\n\n\n7.45\n  PM\nSpecial Pooja begins\n\n\n8.00\n  PM\nPillaiyar come around the inner court to bless devotees\n\n\n\n\n Distibution of Pirasatham
URL:https://ottawasivantemple.com/event/vinayakar-sasti/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2020/04/360089487_666613745508839_6244897865995131532_n-1-e1738123963332.jpg
END:VEVENT
END:VCALENDAR