BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Ottawa Sivan Temple
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260510T183000
DTEND;TZID=UTC:20260510T210000
DTSTAMP:20260609T231559
CREATED:20260507T015155Z
LAST-MODIFIED:20260507T015155Z
UID:27440-1778437800-1778446800@ottawasivantemple.com
SUMMARY:Thirunavukarasu Swamikal Gurupooja - திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை
DESCRIPTION:  \n\n\n\n6.30\nPM\n Thirunvukarasar’s Thevaram \n\n\n\n\nSundaramoorthy Nayanar Thevaram\n\n\n7.30\nPM\nSpecial Pooja\n\n\n\n\nThirunavukkarasu Swamikal’s God principle & his brief history\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Pooja and get blessed by Lord Siva \nசிவனடியார்களே! \nஇவர் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். சிவ தொண்டு புரிவதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\, இறுதியில் சிவ பதமும் அடைந்தார்..  அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது  என எடுத்து காட்டியர். \n\n\n\n மாலை\n6.30\nதிருமுறை ஓதல்.விளக்கேற்றல்\n\n\n\n\nதிருநாவுக்கரசரின் தேவாரப்பதிகங்களில் அவரால் நாடத்தப்பட்ட அற்புதங்களின் போது\nபாடப்பட்ட திருப்பதிகங்களில் இருந்து தேவாரங்கள் பாடப்படும்.\n\n\n\n  \n\n\n\n\n\nமாலைப் பூசை ஆரம்பம்\n\n\nஇரவு\n7.30\n\n\n\n\nதிருநாவுக்கரசரின்  கொள்கையும் வரலாறும் பற்றிய சிறப்பு நிகழ்வுகள்\n\n\nதிருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றுச்சுருக்கம்\n\n\n\n\n\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n\n\n\n\n\n\nபொங்கல் பிரசாதம் வழங்கல்\n\n\n\nஅனைவரும் வருக.\nதென்நாடுடைய சிவனே போற்றி\, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி
URL:https://ottawasivantemple.com/event/thirunavukarasu-swamikal-gurupooja-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2026/05/Thirunavukarasar.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260518T180000
DTEND;TZID=UTC:20260518T200000
DTSTAMP:20260609T231559
CREATED:20250505T034139Z
LAST-MODIFIED:20260507T013913Z
UID:27182-1779127200-1779134400@ottawasivantemple.com
SUMMARY:Tamil Genocide remembrance day - தமிழ் இன அழிப்பு நினைவு கூரும் நாள்
DESCRIPTION:
URL:https://ottawasivantemple.com/event/tamil-genocide-remembrance-day-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/05/60548638_422224254993671_9091993866352984064_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260529T173000
DTEND;TZID=UTC:20260529T210000
DTSTAMP:20260609T231559
CREATED:20250524T024749Z
LAST-MODIFIED:20260507T013613Z
UID:27209-1780075800-1780088400@ottawasivantemple.com
SUMMARY:Vaikasi Visaham - வைகாசி விசாகம்
DESCRIPTION:Vaikaasi Visaakam is the birth day of Lord Muruga. Lord Selva Muthu Kumaran’s Birthday will be celebrated  at Ottawa Sivan Temple. \n\n\n\n5.30\nPM\n Sangalpam – Homa Poosai begins\n\n\n\n\nSpecial Abishekam to Selva Muthukumara Swamy\n\n\n6.30\nPM\nGroup Prayers\n\n\n7.30\nPM\nSpecial evening pooja\n\n\n\n\nProcession starts with Lord Subramaniar and his consorts Valli & Theivanai.\n\n\n\n\nDistribution of  Prasatham.\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Muruga. \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் எம்பெருமான் தமிழ்க்கடவுள்\, குன்றுதோறும் ஆடிவரும் குமரன் ஆறு முகங்களோடு அவதாரம் செய்த நன்நாளான வைகாசி விசாகத் திருநாள்   நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \n\n\n\n மாலை\n 5.30 மணி\n உபயகாரர் சங்கல்பம்\n\n\n\n\n நவகலச ஹோம பூசை \,\n\n\n\n\nமுருகனுக்கு கலசாபிஷேகம்\,  அலங்காரம்\n\n\n மாலை\n 6.30 மணி\nகூட்டுப்பிராத்தனை\n\n\n  மாலை\n 7.30 மணி\nவிசேட மாலைப் பூசை\n\n\n\n\nஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதராக செல்வமுத்துக்குமரசுவாமி\nஉள்வீதி வலம் வந்து அருளல்\n\n\n\n\n\n\n\n\n                                                   விபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n\n\n\n\n\nஅன்றைய தினம்ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இந்நாள் சிறந்த நன்நாளாக இருப்பதால் அன்று மாலை ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமியாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.  அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/vaikasi-visaham-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/vaikasivisakam-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260603T183000
DTEND;TZID=UTC:20260603T200000
DTSTAMP:20260609T231559
CREATED:20200428T132832Z
LAST-MODIFIED:20260603T224724Z
UID:1200-1780511400-1780516800@ottawasivantemple.com
SUMMARY:Sankadahara Chathurthy Viratham
DESCRIPTION: \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n \n\n\n\n \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Ganesha. \n\n\n\n\n\nசங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! \n\n\n\nசங்கடஹர சதுர்த்தி    \n\n\n\nவணங்குவதற்கு எளியராகவும்\, வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது \n\n\n\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல\, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. \n\n\n\nஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய்\, நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர்\, புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். \n\n\n\nதன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.
URL:https://ottawasivantemple.com/event/sankadahara-chathurthy-viratham/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/437942904_828729292630616_4582337010400529451_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260607T190000
DTEND;TZID=UTC:20260607T203000
DTSTAMP:20260609T231559
CREATED:20250116T023616Z
LAST-MODIFIED:20260603T222946Z
UID:26663-1780858800-1780864200@ottawasivantemple.com
SUMMARY:Vairavar Astami - பைரவர் தேய்பிறை அட்டமி பூசை
DESCRIPTION:By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami\, Bairava Ashtami special pooja will be held on “Thei Pirai Ashtami” day every month to protect you and your family from “Thirushti” and other negative powers. \n\n\n\n\n\n\n\n\nPM\n7.00\nSpecial Abishekam to Bairavar\n\n\nPM\n7.30\nSpecial poosai\n\n\nPM\n8.00\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja kindly register your name\, telephone number etc and pay the charges at the temple office.அருள்மிகு ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கருணையினாலே   பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை  அட்டமியன்று பக்தர்களின் திருஷ்டி தோஷங்கள் விலக  விசேட அபிசேகம்  நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \nஇந்த விசேட அபிசேகம்   மாதாமாதம்  தேய்பிறை அட்டமியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். \n\n\n\n\n\n\n\n\n\n\n\nமாலை\n7.00 மணி\nவிசேட   அபிஷேகம்\n\n\nமாலை\n7.30 மணி\nவிசேட  பூசை\n\n\nஇரவு\n8.00 மணி\nவீபூதிபிரசாதம் வழங்குதல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஇந்த விசேட பூசையில் பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தில் தமது பெயர்\, தொலைபேசி எண் முதலிய விபரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/vairavar-astami-%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/Gana-Bhairavar-e1738123737460.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260612T173000
DTEND;TZID=UTC:20260612T200000
DTSTAMP:20260609T231559
CREATED:20250116T021341Z
LAST-MODIFIED:20260603T222851Z
UID:26653-1781285400-1781294400@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-3/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260614T090000
DTEND;TZID=UTC:20260614T120000
DTSTAMP:20260609T231559
CREATED:20260603T232304Z
LAST-MODIFIED:20260603T232304Z
UID:27458-1781427600-1781438400@ottawasivantemple.com
SUMMARY:Sri Rudra Homam - ஸ்ரீ ருத்ர ஹோமம்
DESCRIPTION:By the grace of Lord Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami\, who is blessing devotees from Vaitheeswarm at North Gower\, “Rudra Homam” is to be conducted on Sunday\, June 14\, 2026 during auspicious time for the benefit of devotees and to increase the “Irai Saanniththiyam” of the Temple. \n\n\n\n 9.00\nAM\nMorning Pooja\n\n\n\n 9.30\n\nSangalpam\n\n\n\n10.00\n\nKumba Poosai begins\n\n\n\n10.15\n\nSri Rudra Parayanam\n\n\n\n10.30\n\nSpecial Abishekam & Homam\n\n\n\n11.30\n\nKalabisekam\n\n\n\n12.00\nNoon\nSpecial noon pooja\n\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nWe invite you to participate in this Sri Rudra Homam. Chanting Rudram in groups during Sri Rudra Homam invigorates with positive impacts in life. Your participation and support will not only bring great benefits to you and your family but peace and prosperity to humanity. \nDevotees are kindly requested to contact Temple Office to register their Names and Stars and participate in this great ‘Sri Rudra Homam’ to Lord Siva to get benefitted. Its only $31 per family. \nArragnents have been made for the devotees to perform milk abhisekam on the small Shivalingam. \nஒட்டாவா மாநகரில் எழுந்தருளி\, வேண்டும் வரம் தந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் அனுக்கிரகத்தினால் நமது ஆலயத்தில் அடியார்களது செழிப்பு  மேலோங்கவும் ஆலயத்தின் இறை சாந்நித்தியம் பெருகவும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான ”ஸ்ரீ ருத்ர ஹோமம்”  நிகழும் வருடம் ஞாயிற்றுக்கிழமை  14  -06 – 2026 தினத்தில் நடைபெற திருவருள் கூடியுள்ளது. \n\n\n\nகாலை\n 9.00\nமணி\nகாலைப் பூசை\n\n\n\n 9.30\nமணி\nசங்கல்பம்\n\n\n\n10.00\nமணி\nகும்ப  பூசை ஆரம்பம்.\n\n\n\n10.15\nமணி\nஸ்ரீ ருத்ர பாராயணம்\n\n\n\n10.30\n மணி\nவிசேட திரவிய அபிஷேகம் \, ஹோமம்\n\n\n\n11.30\nமணி\nபூர்ணாகுதியைத் தொடர்ந்து கலாசாபிசேகம்\n\n\nமதியம்\n12.00\n மணி\nவிசேட மதிய பூசை\n\n\n\n\n\nவிபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\n\n\n\n\n\n\nஇந்த மகத்துவம் பொருந்திய ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு தங்கள் பெயர்\, தொலைபேசி எண் நட்சத்திரம் முதலிய விபரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணமும் செலுத்தி  ( $31 மட்டுமே)  ஸ்ரீ ருத்ர ஹோமத்தில் கலந்தது சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். \nஅன்றைய தினம் அடியார்கள் சிறிய சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. \nஉங்கள் அனைவரையும் இந்த ஸ்ரீ ருத்ர ஹோமத்தில் பங்குபற்ற அன்புடன் அழைக்கின்றோம்.
URL:https://ottawasivantemple.com/event/sri-rudra-homam-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/464575649_27675974912050985_2235564162777097281_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260619T183000
DTEND;TZID=UTC:20260619T200000
DTSTAMP:20260609T231559
CREATED:20250401T142059Z
LAST-MODIFIED:20260603T224532Z
UID:26369-1781893800-1781899200@ottawasivantemple.com
SUMMARY:Murugan Sasti - முருகன் சஷ்டி பூஜை
DESCRIPTION:By the grace of Murugap Peruman\, Shashti Viratha Pooja is conducted monthly in Ottawa Sivan Temple. \n\n\n\n\n\n\n\n\nPM\n 7.00\n Special Abishekam to Murugap Peruman                                    \n\n\n\n\n Bajan\n\n\nPM\n 7.30\n Evening pooja with Shashti Pooja\n\n\n\n\n Distribution of Pirasatham\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja are kindly requested to register their name and telephone number.\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Murugan \n\nஒட்டாவா சிவன் கோயிலில் முருகப் பெருமானுக்கு மாதாந்தம் வளர்பிறை ஷஷ்டி விரத பூசை விசேட அபிஷேகத்துடன்  நடந்து வருகிறது. \nஅடியார்கள் கோயிலுக்கு வந்து இந்த நன்நாளில் இறைவனை வணங்கி அருள்பெறுமாறு வேண்டுகிறோம். \n\n\n\nமாலை\n 7.00 மணி\nமுருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் \,\n\n\n\n\n தொடர்ந்து பக்திப் பாடல்\n\n\nமாலை\n   7.30 மணி\nவிசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\nகுறிப்பு: முருகப் பெருமான் அருள் பெற்று உய்ய மாதாந்த வளர்பிறை ஷஷ்டி பூசைக்கு தங்கள் பெயர் நட்சத்திரங்களைப் பதிவிட அடியார்களை ஆலய பணிமனையுடன் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.அறிவித்தல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n  \n 
URL:https://ottawasivantemple.com/event/murugan-sasti/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/461816055_970570421779835_3786606609237359371_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260619T183000
DTEND;TZID=UTC:20260619T210000
DTSTAMP:20260609T231559
CREATED:20260603T233513Z
LAST-MODIFIED:20260603T233513Z
UID:27462-1781893800-1781902800@ottawasivantemple.com
SUMMARY:Manickavasakar Gurupooja - மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை
DESCRIPTION:By the grace and blessings from of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami\,Manickavasakar Swamikal guru pooja  will be celebrated on Friday June 19\, 2026 at Ottawa Sivan Temple. \n\n\n\n6.30\n PM\nThiruvasakam Othuthal\n\n\n\n\nManickavasakar Thiruvasakam Chanting\n\n\n7.30\nPM\nEvening Pooja\n\n\n\n\nManickavasakar Swamikal’s God principle & his brief history \nDistribution of Pirasatham\n\n\n\n  \nமாணிக்கவாசகர் குருபூசை இவ்வருடம்   (19-06-2026) வெள்ளிக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.\nசிவனடியாளர்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம் தான். உள்ளத்தை உருக்கும் பக்தி உணர்வுடன் இலக்கிய வளமும் நிறைந்தது. ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசத்திற்கும் உருகார்’ என்பது ஆன்றோர் வாக்கு.\n \n\n\n\nமாலை\n6.30\nதிருமுறை ஓதல்.\n\n\n\n\nமாணிக்கவாசகரின் திருப்பதிகங்களில் இருந்து தேவாரங்கள் பாடப்படும்.\n\n\nமாலை\n7.30\nபூசை ஆரம்பம்\n\n\n\n\nஇறையருள் பெற்று மாணிக்கவாசகர்  கடவுட் கொள்கையை \,வரலாற்றை அறிந்து கொள்க.\n\n\n\n\n\n\n\n\n\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\nதிருவாசகம் முற்றோதல் \nகாலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை\, \nபூசை நேரம்\, கோயில் பூட்டியுள்ள நேரம் தவிர்த்து முற்றோதல் நடைபெற  இறையருள் கூடியுள்ளது.\nசிவபத்தர்கள் எல்லோரும் இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வில்  பங்குபற்றி  சிவனருள் பெற வேண்டுகிறோம் .  அனைவரையும் இறை அன்புடன் அழைக்கின்றொம்.\nதென்நாடுடைய சிவனே போற்றி\, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி
URL:https://ottawasivantemple.com/event/manickavasakar-gurupooja-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2026/06/e6a88987-3b28-aec9-5bc9-6987e182a81d.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260622T093000
DTEND;TZID=UTC:20260622T123000
DTSTAMP:20260609T231559
CREATED:20250204T035930Z
LAST-MODIFIED:20260603T224810Z
UID:27053-1782120600-1782131400@ottawasivantemple.com
SUMMARY:Nadesar Abishekam - நடேசர் அபிஷேகம்
DESCRIPTION:Nadesar Abisekam:    2026: \n ( 6 times per year Jan 03\, March  01\, May 08\, June 22\, August 26\, Sept 25\, Dec 24)\n  \n\n\n\n9.30\nAM\nMorning  Pooja\n\n\n9:45\nAM\nSangalpam \, Nava Kalasa Homa Pooja\n\n\n10.30\n AM\nSpecial Abishekam to Nadaraja Peruman\n\n\n12.00\nNoon\nSpecial Noon pooja\, Distribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham. \nநடேசர் அபிஷேகம்:    \n\n\n\nகாலை\n9.30 மணி\n  காலைப் பூசை\n\n\nகாலை\n9.45 மணி\n  உபயகாரர் சங்கல்பம்\, நவகலஹோம பூசை ஆரம்பம்\n\n\n\n10.30 மணி\n  நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்\n\n\nமதியம்\n12.00 மணி\n  விசேட மதியப் பூசை\, விபூதிப் பிரசாதம் வழங்கல்\n\n\n\nஅன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/nadesar-abishekam-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/nadesarabi.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260626T053000
DTEND;TZID=UTC:20260626T200000
DTSTAMP:20260609T231559
CREATED:20250116T020757Z
LAST-MODIFIED:20260603T222757Z
UID:26651-1782451800-1782504000@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-2/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
END:VCALENDAR