BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Ottawa Sivan Temple
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260809T173000
DTEND;TZID=UTC:20260809T200000
DTSTAMP:20260807T232029
CREATED:20250116T021341Z
LAST-MODIFIED:20260807T220028Z
UID:26653-1786296600-1786305600@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-3/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260811T090000
DTEND;TZID=UTC:20260811T130000
DTSTAMP:20260807T232029
CREATED:20250714T203300Z
LAST-MODIFIED:20260807T220907Z
UID:27281-1786438800-1786453200@ottawasivantemple.com
SUMMARY:  Adi Amavasai  - ஆடிஅமாவாசை
DESCRIPTION:சிவனடியார்களே!! \nஇவ்வருடம்  வியாழக்கிழமை 24 – 07 – 2025 ஆடி அமாவாசை தினமாகும். அன்றைய தினம் மதியம் விசேட அபிஷேக பூசை நடைபெறும். \n\n\n\nகாலை\n9.00 மணி\nமதியம் 12.00 மணி\nபிதுர் தர்ப்பணம்\n\n\nகாலை\n 9.00 மணி\nபிற்பகல் 1.30 மணி\nமோட்ச அர்ச்சனை\n\n\nபிற்பகல்\n 5.00 மணி\nஇரவு 9.00  மணி\nமோட்ச அர்ச்சனை\n\n\n\nதந்தையை இழந்தோர் அவர் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மாதாந்த அமாவாசை விரதம் அனுட்டிக்காவிடினும் வருடம் ஒருதரம் ஆடி அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தந்தைக்கும் அவர் முன்னோர்க்கும் பிதிர்க்கடன் சிவனாலயத்தில் செய்வது சைவர்களின் வழக்கமாகும். \n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDear Devotees!! \nBy the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami\, Adiamavasai  will be held on Thursday\, July 24\, 2025 \n\n\n\n9.00 AM\n12.00 Noon\nPithur Tharpanam\n\n\n\n9.00 AM\n1.30 PM\nModcha Archanai\n\n\n\n5.00 PM\n9.00 PM\nModcha Archanai\n\n\n\n\nIt is customary for Saivaites who have lost their fathers to fast on ‘Aadi Amaavaasai’ day and do offerings to the father’s soul (‘Pithir Kadan’) in Sivan Temple\, even if they could not fast on monthly New Moon days (Amaavaasai). \nArrangements are made for Special Abisheka Poojas on that day in Sivan Temple for devotees to do offerings (‘Pithir Kadan’) to the father’s soul and his ancestors.
URL:https://ottawasivantemple.com/event/adi-amavasai-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%88/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/07/aadiammavasai1.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260814T173000
DTEND;TZID=UTC:20260814T213000
DTSTAMP:20260807T232029
CREATED:20260807T221908Z
LAST-MODIFIED:20260807T221908Z
UID:27492-1786728600-1786743000@ottawasivantemple.com
SUMMARY:Adi pooram - ஆடிப்பூரம்
DESCRIPTION:Dear Devotees!! \nAadi pooram will be celebrated this year on  August 14\, 2026 at Ottawa Sivan Temple. \n\n\n\nPM\n5.30\nSankalpam\n\n\nPM\n5.45\nNava Kalasa Homa Pooja\n\n\n\n\nKalasa Abishekam to Ambal\n\n\nPM\n6.30\nGroup Prayer\n\n\nPM\n7.30\nSpecial Pooja begins\n\n\n\n\nVallavambika  Sri Thaiyalnayaki\, Sametha Vaithiyanatha Swami comes on Procession.\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம்  இவ்வருடம் 14-08-2026 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.  \n\n\n\n\n\n\nமாலை\n5.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\n\n\n\n5.45 மணி\nநவகலச ஹோம பூசை\n\n\n\n\nஅம்பாளுக்கு விசேட அபிஷேகம்\n\n\nமாலை\n6.30 மணி\nகூட்டுப்பிரார்த்தனை\n\n\nமாலை\n7.30 மணி\nமாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார்.\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்கப்படும்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். \nஅன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/adi-pooram-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/02/amman-saree-1-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260817T183000
DTEND;TZID=UTC:20260817T200000
DTSTAMP:20260807T232029
CREATED:20250401T142059Z
LAST-MODIFIED:20260807T220134Z
UID:26369-1786991400-1786996800@ottawasivantemple.com
SUMMARY:Murugan Sasti - முருகன் சஷ்டி பூஜை
DESCRIPTION:By the grace of Murugap Peruman\, Shashti Viratha Pooja is conducted monthly in Ottawa Sivan Temple. \n\n\n\n\n\n\n\n\nPM\n 7.00\n Special Abishekam to Murugap Peruman                                    \n\n\n\n\n Bajan\n\n\nPM\n 7.30\n Evening pooja with Shashti Pooja\n\n\n\n\n Distribution of Pirasatham\n\n\n\n\nDevotees who like to join in this monthly special pooja are kindly requested to register their name and telephone number.\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Murugan \n\nஒட்டாவா சிவன் கோயிலில் முருகப் பெருமானுக்கு மாதாந்தம் வளர்பிறை ஷஷ்டி விரத பூசை விசேட அபிஷேகத்துடன்  நடந்து வருகிறது. \nஅடியார்கள் கோயிலுக்கு வந்து இந்த நன்நாளில் இறைவனை வணங்கி அருள்பெறுமாறு வேண்டுகிறோம். \n\n\n\nமாலை\n 7.00 மணி\nமுருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் \,\n\n\n\n\n தொடர்ந்து பக்திப் பாடல்\n\n\nமாலை\n   7.30 மணி\nவிசேட மாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்கல்\n\n\n\nகுறிப்பு: முருகப் பெருமான் அருள் பெற்று உய்ய மாதாந்த வளர்பிறை ஷஷ்டி பூசைக்கு தங்கள் பெயர் நட்சத்திரங்களைப் பதிவிட அடியார்களை ஆலய பணிமனையுடன் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.அறிவித்தல்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n  \n 
URL:https://ottawasivantemple.com/event/murugan-sasti/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/461816055_970570421779835_3786606609237359371_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260821T173000
DTEND;TZID=UTC:20260821T210000
DTSTAMP:20260807T232029
CREATED:20250801T232907Z
LAST-MODIFIED:20260807T221056Z
UID:27296-1787333400-1787346000@ottawasivantemple.com
SUMMARY:Varaluxmy Viratham - வரலட்சுமி விரதம்
DESCRIPTION:Varalakshmi Vitham will be conducted this year on Friday\, August 8\, 2025\, at Ottawa Sivan Temple. \n Please bring your vilakku from home if possible. \n\n\n\n5.30\n6.00\n PM\nPM\n  Ambal Abishekam\nPooja begins\n\n\n7.00\nPM\n Vasantha Mandapa Pooja\n\n\n7.30\nPM\n Vilakku’ Pooja\n\n\n8.30\nPM\n Sivaperuman & Ambal come on parade to bless the devotee\n\n\n9.00\nPM\n  Kaapu Kaddal’\n\n\n9.15\nPM\n Distribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Ambal.\nTo enjoy all eight varieties of wealth\, increase the strength of ‘Thirumaangalyam’\, and for the unmarried to get married\, Varaluxmy Viratham is observed. \nPlease note that we also provide “vilakku” for pooja. Please return it after the pooja. \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் வரலட்சுமி விரதம்  இவ்வருடம்  (08-08-2025) வெள்ளிக்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \n விளக்குப் பூசையில் பங்குகொள்ளும் அடியார்கள் உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டிலிருந்து பூசைக்குரிய விளக்கை   கொண்டு வரவும். \n\n\n\nமாலை\nமாலை\n5.30 மணி\n6.00 மணி\n அம்பாள் அபிஷேகம்\nபூசை ஆரம்பம்\n\n\n\n\n\n\nமாலை\n\n\n\n\n 7.00 மணி\n வசந்த மண்டப பூசை\n\n\nமாலை\n 7.30 மணி\n விளக்குப் பூசை\n\n\nமாலை\n8:30 மணி\n  சிவபெருமான் அம்பாளுடன் வீதிவலம் வந்து அருளுவார்\n\n\nஇரவு\n 9.00 மணி\n  காப்புக் கட்டல்\n\n\nஇரவு\n 9.15 மணி\n விபூதி பிரசாதம் வழங்கப்படும்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஅன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.\nஅஷ்ட செல்வங்களை அடையவும்\, திருமாங்கல்ய பலம் கூட்டவும்\, திருமணம் ஆகாதோர்க்குத் திருமணம் நடக்கவும் வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. \nபூசைக்குரிய குத்துவிளக்கு\, நூல்\, எண்ணை\, பூக்கள் ஆகியன கோயிலிலும் கிடைக்கும்.
URL:https://ottawasivantemple.com/event/varaluxmy-viratham-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/450397273_884735833696628_5264383241008014425_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260825T053000
DTEND;TZID=UTC:20260825T200000
DTSTAMP:20260807T232029
CREATED:20250116T020757Z
LAST-MODIFIED:20260807T215929Z
UID:26651-1787635800-1787688000@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-2/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260826T093000
DTEND;TZID=UTC:20260826T123000
DTSTAMP:20260807T232029
CREATED:20250204T035930Z
LAST-MODIFIED:20260807T220428Z
UID:27053-1787736600-1787747400@ottawasivantemple.com
SUMMARY:Nadesar Abishekam - நடேசர் அபிஷேகம்
DESCRIPTION:Nadesar Abisekam:    2026: \n ( 6 times per year Jan 03\, March  01\, May 08\, June 22\, August 26\, Sept 25\, Dec 24)\n  \n\n\n\n9.30\nAM\nMorning  Pooja\n\n\n9:45\nAM\nSangalpam \, Nava Kalasa Homa Pooja\n\n\n10.30\n AM\nSpecial Abishekam to Nadaraja Peruman\n\n\n12.00\nNoon\nSpecial Noon pooja\, Distribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham. \nநடேசர் அபிஷேகம்:    \n\n\n\nகாலை\n9.30 மணி\n  காலைப் பூசை\n\n\nகாலை\n9.45 மணி\n  உபயகாரர் சங்கல்பம்\, நவகலஹோம பூசை ஆரம்பம்\n\n\n\n10.30 மணி\n  நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்\n\n\nமதியம்\n12.00 மணி\n  விசேட மதியப் பூசை\, விபூதிப் பிரசாதம் வழங்கல்\n\n\n\nஅன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/nadesar-abishekam-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/nadesarabi.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260830T090000
DTEND;TZID=UTC:20260830T133000
DTSTAMP:20260807T232029
CREATED:20250820T155538Z
LAST-MODIFIED:20260807T221247Z
UID:27301-1788080400-1788096600@ottawasivantemple.com
SUMMARY:Sri Rudra Homam & Vaitheeswaram Pongkal ஸ்ரீ ருத்ர ஹோமம் &  வைத்தீஸ்வரம் பொங்கல்
DESCRIPTION:By the grace of Lord Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami\, who is blessing devotees from Vaitheeswarm at North Gower\, “Sri Rudra Homam and Vaitheeswaram Ponkal”  will be celebrated on Sunday\, August 24\, 2025 during auspicious time for the benefit of devotees and to increase the “Irai Saanniththiyam” of the Temple \n\n\n\n9.00\nAM\nMorning Pooja\n\n\n9.45\nAM\nHoma Poosai begins\n\n\n\n\n\n\n\n\n\n\n\n12.00\nNoon\n\n\n\n\nSpecial pooja and Ponkal\n\n\n\n\n\n\n\n\nDistribution of Viputhi Pirasatham\n\n\n\n\n\n\nWe invite you to participate in this Sri Rudra Homam.\nChanting the Rudram in groups during a Sri Rudra Homam has a positive impact on one’s life.\nYour participation and support will not only bring great benefits to you and your family but peace and prosperity to humanity. \nDevotees are kindly requested to contact the Temple Office to register their Names by paying only $21.00 per family and participate in this great ‘Sri Rudra Homam’ to Lord Shiva to receive benefits. \nDevotees are kindly requested to contact the Temple Office to register their Names by paying only $25.00 per family and participate in this great ‘ Vaitheeswaram Ponkal’ to Lord Siva to get benefitted. \nஒட்டாவா மாநகரில் எழுந்தருளி வேண்டும் வரம் தந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் அனுக்கிரகத்தினால் நமது ஆலயத்தில் அடியார்களது செழிப்பு  மேலோங்கவும் ஆலயத்தின் இறை சாந்நித்தியம் பெருகவும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான ”ஸ்ரீ ருத்ர ஹோமம்”  நிகழ்வும்\, வைத்தீஸ்வரன் பொங்கல் நிகழ்வும் இவ்வருடம் ஞாயிற்றுக்கிழமை (24-08-2025)  சுப தினத்தில் நடைபெற திருவருள் கூடியுள்ளன. \nகாலை    9.00    மணி     காலைப்பூசை\nகாலை    9.45    மணி    ஹோம பூசை ஆரம்பம்  \nமதியம் 12.00    மணி    விசேட மதியப் பூசை  பொங்கல் படைத்தல்\nவிபூதிபிரசாதம் வழங்கல் \nஉங்கள் அனைவரையும் இந்த ஸ்ரீ ருத்ர ஹோமத்தில் பங்கு பற்ற அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த ஹோமத்தில் பங்கு கொண்டு பயம் மற்றும் கவலை அகற்றி உலக இடையூறுகளிலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த மகத்துவம் பொருந்திய ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு $21 செலுத்தி  தங்கள் பெயர் நட்சத்திரத்தைப் பதிவு செய்து கொள்ளவும் \nவைத்தீஸ்வரம் பொங்கலில்  பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு $25 செலுத்தி பதிவு செய்து நேர்த்தியை நிவர்த்திசெய்து கொள்ளவும் \nஅன்றைய தினம் எம்பெருமான் வைத்தியநாத சுவாமிக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/sri-rudra-homam-vaitheeswaram-pongkal-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/464575649_27675974912050985_2235564162777097281_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260831T183000
DTEND;TZID=UTC:20260831T200000
DTSTAMP:20260807T232029
CREATED:20200428T132832Z
LAST-MODIFIED:20260807T220637Z
UID:1200-1788201000-1788206400@ottawasivantemple.com
SUMMARY:Sankadahara Chathurthy Viratham
DESCRIPTION: \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n \n\n\n\n \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Ganesha. \n\n\n\n\n\nசங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! \n\n\n\nசங்கடஹர சதுர்த்தி    \n\n\n\nவணங்குவதற்கு எளியராகவும்\, வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது \n\n\n\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல\, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. \n\n\n\nஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய்\, நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர்\, புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். \n\n\n\nதன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.
URL:https://ottawasivantemple.com/event/sankadahara-chathurthy-viratham/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/437942904_828729292630616_4582337010400529451_n.jpg
END:VEVENT
END:VCALENDAR