BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260722T173000
DTEND;TZID=UTC:20260722T200000
DTSTAMP:20260714T062418
CREATED:20250729T030850Z
LAST-MODIFIED:20260703T153804Z
UID:27285-1784741400-1784750400@ottawasivantemple.com
SUMMARY:Suntharamoorthy Nayanar Kuru Poosai - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை
DESCRIPTION:Dear Devotees!! \nBy the grace and blessings from of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami\, Suntharamoorthy Nayanar  guru pooja  will be celebrated on Friday August 01\, 2025 at Ottawa Sivan Temple. \n\n\n\n5.30\nPM\nLihgting Oil Lamp\n\n\n\n\nSundaramoorthy Nayanar Thevaram\n\n\n\n\nSivan Abishekam\nAlankaram\n\n\n\n\nspecial evening poosai\n\n\n7.30\nPM\nDistribution of Pirasatham\n\n\n\n\nPonkal pisatham distrubutuon\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Pooja and get blessed by Lord Siva \nசிவனடியார்களே! \nசுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இவ்வருடம்  ஆடித்திங்கள் 17 ம் நாள்\, (01-08-2025) வெள்ளிக்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது.\nநாயன்மார்களில் சைவசித்தாந்தம்\,  தமிழ்\, சைவம்\, என்பனவற்றை  எமக்கு எடுத்துரைத்த மாபெரும் அருளாளர்.  அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது  என எடுத்துக் காட்டியவர். \n\n\n\n மாலை\n5.30\nவிளக்கேற்றல்\n\n\n\n\nசுந்தரமூர்த்தி நாயனாரின்   திருமுறைகளை ஓதுதல்\nசிவனுக்கு அபிசேகம்\nஅலங்காரம்\n\n\n\n  \n\n\n\n\n\nமாலைப் பூசை ஆரம்பம்\n\n\nஇரவு\n7.30\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n\nஉபயகாரர் தெற்பை கழட்டல்\n\n\n\n\nபொங்கல் பிரசாதம் வழங்கல்\n\n\n\nஅனைவரும் வருக.\nதென்நாடுடைய சிவனே போற்றி\, எந்நாடவர்க்கும் இறைவா போற்றி
URL:https://ottawasivantemple.com/event/suntharamoorthy-nayanar-kuru-poosai-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/07/images.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260726T053000
DTEND;TZID=UTC:20260726T200000
DTSTAMP:20260714T062418
CREATED:20250116T020757Z
LAST-MODIFIED:20260703T183928Z
UID:26651-1785043800-1785096000@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-2/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
END:VCALENDAR