BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Ottawa Sivan Temple
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260811T090000
DTEND;TZID=UTC:20260811T130000
DTSTAMP:20260913T072226
CREATED:20250714T203300Z
LAST-MODIFIED:20260810T212216Z
UID:27281-1786438800-1786453200@ottawasivantemple.com
SUMMARY:  Adi Amavasai  - ஆடிஅமாவாசை
DESCRIPTION:சிவனடியார்களே!! \n  \n\n\n\nகாலை\n9.00 மணி\nமதியம் 12.00 மணி\nபிதுர் தர்ப்பணம்\n\n\nகாலை\n 9.00 மணி\nபிற்பகல் 1.30 மணி\nமோட்ச அர்ச்சனை\n\n\nபிற்பகல்\n 5.00 மணி\nஇரவு 9.00  மணி\nமோட்ச அர்ச்சனை\n\n\n\nதந்தையை இழந்தோர் அவர் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மாதாந்த அமாவாசை விரதம் அனுட்டிக்காவிடினும் வருடம் ஒருதரம் ஆடி அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தந்தைக்கும் அவர் முன்னோர்க்கும் பிதிர்க்கடன் சிவனாலயத்தில் செய்வது சைவர்களின் வழக்கமாகும்.\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDear Devotees!! \n  \n\n\n\n9.00 AM\n12.00 Noon\nPithur Tharpanam\n\n\n\n9.00 AM\n1.30 PM\nModcha Archanai\n\n\n\n5.00 PM\n9.00 PM\nModcha Archanai\n\n\n\n\nIt is customary for Saivaites who have lost their fathers to fast on ‘Aadi Amaavaasai’ day and do offerings to the father’s soul (‘Pithir Kadan’) in Sivan Temple\, even if they could not fast on monthly New Moon days (Amaavaasai). \nArrangements are made for Special Abisheka Poojas on that day in Sivan Temple for devotees to do offerings (‘Pithir Kadan’) to the father’s soul and his ancestors.
URL:https://ottawasivantemple.com/event/adi-amavasai-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%88/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/07/aadiammavasai1.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260814T173000
DTEND;TZID=UTC:20260814T213000
DTSTAMP:20260913T072226
CREATED:20260807T221908Z
LAST-MODIFIED:20260810T212531Z
UID:27492-1786728600-1786743000@ottawasivantemple.com
SUMMARY:Adi pooram - ஆடிப்பூரம்
DESCRIPTION:Dear Devotees!! \nAadi pooram will be celebrated this year on  August 14\, 2026 at Ottawa Sivan Temple. \n\n\n\nPM\n5.30\nSankalpam\n\n\nPM\n5.45\nNava Kalasa Homa Pooja\n\n\n\n\nKalasa Abishekam to Ambal\n\n\nPM\n6.30\nGroup Prayer\n\n\nPM\n7.30\nSpecial Pooja begins\n\n\n\n\nVallavambika  Sri Thaiyalnayaki\, Sametha Vaithiyanatha Swami comes on Procession.\n\n\n\n\nDistribution of Pirasatham\n\n\n\n  \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம்  இவ்வருடம் 14-08-2026 நடைபெற  இறையருள் கூடியுள்ளது.  \n\n\n\n\n\n\nமாலை\n5.30 மணி\nஉபயகாரர் சங்கல்பம்\n\n\n\n5.45 மணி\nநவகலச ஹோம பூசை\n\n\n\n\nஅம்பாளுக்கு விசேட அபிஷேகம்\n\n\nமாலை\n6.30 மணி\nகூட்டுப்பிரார்த்தனை\n\n\nமாலை\n7.30 மணி\nமாலைப் பூசை ஆரம்பம்\n\n\n\n\n வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார்.\n\n\n\n\n விபூதி பிரசாதம் வழங்கப்படும்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். \nஅன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/adi-pooram-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2025/02/amman-saree-1-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260821T173000
DTEND;TZID=UTC:20260821T210000
DTSTAMP:20260913T072226
CREATED:20250801T232907Z
LAST-MODIFIED:20260807T221056Z
UID:27296-1787333400-1787346000@ottawasivantemple.com
SUMMARY:Varaluxmy Viratham - வரலட்சுமி விரதம்
DESCRIPTION:Varalakshmi Vitham will be conducted this year on Friday\, August 8\, 2025\, at Ottawa Sivan Temple. \n Please bring your vilakku from home if possible. \n\n\n\n5.30\n6.00\n PM\nPM\n  Ambal Abishekam\nPooja begins\n\n\n7.00\nPM\n Vasantha Mandapa Pooja\n\n\n7.30\nPM\n Vilakku’ Pooja\n\n\n8.30\nPM\n Sivaperuman & Ambal come on parade to bless the devotee\n\n\n9.00\nPM\n  Kaapu Kaddal’\n\n\n9.15\nPM\n Distribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Ambal.\nTo enjoy all eight varieties of wealth\, increase the strength of ‘Thirumaangalyam’\, and for the unmarried to get married\, Varaluxmy Viratham is observed. \nPlease note that we also provide “vilakku” for pooja. Please return it after the pooja. \nஒட்டாவா சிவன் ஆலயத்தில் வரலட்சுமி விரதம்  இவ்வருடம்  (08-08-2025) வெள்ளிக்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது. \n விளக்குப் பூசையில் பங்குகொள்ளும் அடியார்கள் உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டிலிருந்து பூசைக்குரிய விளக்கை   கொண்டு வரவும். \n\n\n\nமாலை\nமாலை\n5.30 மணி\n6.00 மணி\n அம்பாள் அபிஷேகம்\nபூசை ஆரம்பம்\n\n\n\n\n\n\nமாலை\n\n\n\n\n 7.00 மணி\n வசந்த மண்டப பூசை\n\n\nமாலை\n 7.30 மணி\n விளக்குப் பூசை\n\n\nமாலை\n8:30 மணி\n  சிவபெருமான் அம்பாளுடன் வீதிவலம் வந்து அருளுவார்\n\n\nஇரவு\n 9.00 மணி\n  காப்புக் கட்டல்\n\n\nஇரவு\n 9.15 மணி\n விபூதி பிரசாதம் வழங்கப்படும்\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nஅன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.\nஅஷ்ட செல்வங்களை அடையவும்\, திருமாங்கல்ய பலம் கூட்டவும்\, திருமணம் ஆகாதோர்க்குத் திருமணம் நடக்கவும் வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. \nபூசைக்குரிய குத்துவிளக்கு\, நூல்\, எண்ணை\, பூக்கள் ஆகியன கோயிலிலும் கிடைக்கும்.
URL:https://ottawasivantemple.com/event/varaluxmy-viratham-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/450397273_884735833696628_5264383241008014425_n.jpg
END:VEVENT
END:VCALENDAR