Dear Devotees,

In the capital of Canada, Ottawa, since 2007 Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami along with other important deities have been blessing devotees. By the grace of Sivan, major repairs to the Temple are to be carried out and “Punaraavarthana Thirukkuda Thirumulukku Vila (Kumabishekam)” is to be conducted on “Pilava” year, “Panguni” Tamil month 24th day (April 06, 2022) from 10.10 AM to 11.03 AM during “Idapa Lagna Suba Muhurtham” – Auspicious time.

On March 15, Tuesday at 4.30 PM along with “Pirathosa” Pooja, “Paalassthaapana” Kriyas will be started and continued on 16th March Wednesday starting from 8:30 AM  (paalassthaapana time: 10.15 AM to 11 AM).  Devotees are kindly requested to participate in these special Poojas on 15th & 16th March and get blessed.


 
சிவனடியார்களே,
 
கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் 2007 ஆம் ஆண்டுமுதல் தையல் நாயகி சமேதராய் எழுந்தருளி தன் பரிவார மூர்த்திகளுடன் அடியார்க்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் பெருமான் வைத்தியநாதப் பெருமானின்  திருக் கோயில் புனராவர்த்தன திருக்குட திருமுழுக்கு விழா நிகழும் பிலவ வருடம் பங்குனி திங்கள் 24 ஆம் நாள் ( April 06/2022) காலை 10:10AM க்கும் – 11:03 AM க்கும் இடையிலான இடபலக்கின சுப முகூர்த்த வேளையில் நடைபெற இறையருள் கூடியுள்ளது.

மார்ச் 15ந் திகதி செவ்வாய் கிழமை மாலை 4.30 மணியளவில் பிரதோச பூசையுடன் பாலஸ்தாபன கிரிகைகள் ஆரம்பமாகி மார்ச் 16ந் திகதி புதன் கிழமை காலை  கிரிகைகள் 8:30 ஆரம்பமாகி,  பாலஸ்தாபனமானது காலை 10.15 மணி – 11 மணி இடைப்பட்ட நேரத்தில் நடை பெறயுள்ளதால் அடியார்கள் மார்ச் 15ந் திகதியும், மார்ச் 16ந் திகதியும் வருகை தந்து இறையருளை பெருமாறு வேண்டுகின்றோம்