2024

18/9 ~ 01/10

29/9 ~ 13/10

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியிகல் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும் 15 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பிதுர்ளுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும்.
இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Pitru yagna is the best tradition come down from the Vedic times and should be carried on by one until one`s lifetime.
It involves oblations of water and rites to the deceased of three-preceding generations by calling upon their names. The present generation owes their existence to the previous generations and this debt is cleared through propitiation to them on these days.

Hindus observe the 15-day period religiously by taking bath thrice, partial fasting, feeding the Brahmins, and donating to the poor and needy. It is believed whatever is given as charity would directly reach the ancestors and immense merit would be accrued