2025
நடேசர் அபிஷேகம் வருடத்துக்கு ஆறு முறைகளே நடாத்தப்படும்.
12/01, 12/03, 21/04, ஆனி உத்தரம் – 01/07, 06/8 & 05/09
Nadesar Abishekam will be conducted in 6 times per year.
Jan 12, Mar 03, April 21, July 01, August 06 & September 05
காலை | 9.30 மணி | காலைப் பூசை |
காலை | 9.45 மணி | உபயகாரர் சங்கல்பம், நவகலஹோம பூசை ஆரம்பம் |
11.00 மணி | நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் | |
மதியம் | 12.00 மணி | விசேட மதியப் பூசை, விபூதிப் பிரசாதம் வழங்கல் |
முக்கிய குறிப்பு:
நடேசர் அபிஷேகத்தை உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் தயைகூர்ந்து கோயில் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
- ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
- 1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம்
- 2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
- 3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.
- 4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.
- 5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
- 6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிகவும் நல்லது. விசேஷமானது.
Important Note:
Dear Devotees
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham.
9.30 | AM | Morning Pooja |
9:45 | AM | Sangalpam , Nava Kalasa Homa Pooja |
11.00 | AM | Special Abishekam to Nadaraja Peruman |
12.00 | Noon | Special Noon pooja, Distribution of Pirasatham |
Distribution of Pirasatham |
Those who like to sponsor Nadesar Abishekam, kindly contact the office.