வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்திய நாத சுவாமியின் கிருபையினால் இவ்வருடம் 2016, ஜூலை மாதம் 1ம் திதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் வருடாந்த
அலங்காரத் திருவிழாவின் 9ம் நாளான ஜூலை 9ந் திகதி, சனிக்கிழமை பக்தர்கள் எல்லோரும் பங்குபெறும் தேர்த்திருவிழா வழக்கம்போல் கொண்டாடப்படும்.
இவ்வருடம் சுவாமி புதிய தேரில் வீதிவலம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டாவா சிவனின் பக்தர்கள் ஒன்றிணைந்து புதிய தேர் கட்ட ஆரம்பித்துள்ளார்கள். இப் புனித கைங்கரியத்துக்கு டொலர் 20,000 மட்டில் தேவைப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத் திருப்பணிக்கு அன்பளிப்பு வழங்க விரும்பும் அடியார்கள் தயைகூர்ந்து ஆலய நிர்வாக சபையினரையோ அல்லது கோயில் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும். அன்பளிப்பு தேர்த் திருவிழா நாளான சனிக்கிழமை ஜுலை 9ம் திகதி 2016 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஓம் நமச்சிவாய!
Dear Devotees,
By the grace of Vallavambika Sametha Vaithiyanatha Swamy, as in previous years, ‘Ther Thiruvila’ (Cart Festival) will be conducted on the 9th day
of the Annual Festival (9th July, Saturday), which is a Common Thiruvila sponsored by all devotees. The Annual Festival starts with ‘Kodietra Thiruvila’ (Flag Hoisting Festival) on July 1st. 2016 Friday.
Swami will come in procession in a NEW THER this year, which
is being built by a group of devotees. The estimated cost of the New Ther is around $20,000.
Devotees who like to share this holy cost by their generous donations are kindly requested to contact Temple Administrators or the Temple Office. Donations will be accepted until the Ther Thiruvila day Saturday, July 9th 2016.
Aum Namachivaaya!
Board of Directors, Ottawa Sivan Temple
613-489-1774