May Lord Vallavambika Sri Thayalnayaki Sametha Vaithiyanaatha Swamikal bless all “very happy and prosperous new year”.
| 10.30 | AM | Nava Kalasa Homa Pooja |
| Abishekam to Sivan / Ammal | ||
| 12.00 | Noon | Special Noon Pooja |
| Pirasatham Distribuiton | ||
Temple will be kept open from 5.30 AM to 9.00 PM to facilitate the devotees to worship Lord Sivan & Ambal on this important day.
On behalf of the Temple Management Committee, we express our heartfelt gratitude to all the devotees who provided financial support, performed poojas, and served as volunteers during this year 2025.
புத்தாண்டில் எல்லோரும் சீரும் சிறப்புடன் வாழ வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேதவைத்தியநாதசுவாமிகள் அருள்புரிய வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!
| காலை | 10.30 | நவகலச – ஹோம பூசை |
| சிவன்/அம்பாளுக்கு விசேட அபிஷேகம் | ||
| மதியம் | 12.00 | விசேட மதிய பூசை |
| விபூதிப் பிரசாதம் | ||
மதியம் 12.00 மணி பூசையின்பின் அன்னதானம் வழங்கப்படும்.
அடியார்கள் வசதிக்காக கோயில் காலை 5.30 மணியில் இருந்து மாலை 9.00 மணி வரை திறந்து இருக்கும்.
அடியார்கள் நலன்கருதி விசேட புதுவருட அர்சசனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் 2025 வருடத்தில் ஆலயத்திற்கு நிதியுதவியளித்த அடியார்கள், பூசைகளை செய்த அடியார்கள், தொண்டர்களாக பணிபுரிந்த அடியார்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாக சபை சார்பாக மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
